பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/570

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை வயிரவிவனம். (இது பஞ்சாப் மாகாணத்திற் சரஸ்வதி நதிக்கரையில் இருப்பதாகத் தெரிகின்றது.ஆயினுஞ் சரியான இடம் விளங்கவில்லை.) 659. அடியார்களைப் பணிய தனதன தனத்த தான தனதன தனத்த தான தனதன தனத்த தான தனதானா

  • அருவரை யெடுத்த வீர னெரிபட விரற்க ளுணு

மரனிட மிருக்கு மாயி யருள்வோனே. t அலைகட லடைத்த ராமன் மிகமண மகிழ்ச்சி கூரு மணிமயில் நடத்து மாசை மருகோனே, பருதியி னொளிக்கண் வீறும் அறுமுக நிரைத்த தோள்ப ! னிருகர மிகுத்த பார முருகாநின். பதமல ருளத்தி னாளு நினைவுறு கருத்தர் தாள்கள் பணியவு மெனக்கு ஞானம் அருள்வாயே! சுருதிக ளுரைத்த வேத னுரைமொழி தனக் குXளாதி சொலுவென வுரைத்த ஞான குருநாதா சுரர்பதி தழைத்து வாழ அமர்சிறை யனைத்து மீள துணிபட் அரக்கர் மாள விடும்வேலா, மருமலர் மணக்கும். வாச நிறைதரு தருக்கள் சூழும் வயல்புடை கிடக்கு நீல மலர்வாவி, வளமுறு தடத்தி னோடு சரஸ்வதி நதிக்கண் வீறு வனத்தில் மேவு பெருமாளே. 'இராவணன் கயிலையை எடுக்க முயன்று நெரிவு உண்டது. பாடல் 188-பக்கம் 440 - கீழ்க்குறிப்பு. t வானரங்கள் மலைகளையும் மரங்களையும் கொண்டுவந்து போட ஆiராமர் முன்னிலையில் நளன் (விசுவகர்மாவின் பிள்ளை) ஐந்து நாளில் சமுத்திரத்தில் அணையைக் கட்டினான்.

  1. பாரம் பெருமை - பாரமாம் மரபினிற் பிறந்தவர்"

. வில்லி பார சம்பவ 39, X முருகவேள் பிரமனைப் பொருள் வினாவினது பாடல் 212. பக்கம் 42-கீழ்க்குறிப்பு.