பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/543

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

538 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை குருகு கொடிசிலை குடைகள் மிடைபட மலைகள் பொடிபட வுடுக ளுதிரிட கொத்திச் சக்கிரி பற்றப் பொற்பரி எட்டுத் திக்குமெ டுத்திட் டுக்குரல் குமர குருபர குமர குருபர குமர குருபர எணவொ தமரர்கள் கொட்பப் புட்பமி றைத்துப் பொற்சர ணத்திற் கைச்சிரம் வைத்துக் குப்பிட குலவு நரிசிறை கழுகு கொடிபல கருட னடமிட குருதி பருகிட கொற்றப் பத்திர மிட்டுப் பொற்கக னத்தைச் சித்தமி ரசூதித்_துக்கொளு மயில்வீரா, tசிரமொ டிரணிய னுடல்கி ழி: யவொரு பொழுதி னுகிர்கொடு அரிய்ெ னடமிடு சிற்பர்த் திட்பதம் வைத்துச் சக்கிர வர்த்திக் குச்சிறை யிட்டுச் Xசுக்கிரன் அரிய விழிகெட இருப தமுமுல கடைய நெடியவர் திருவு மழகியர் தெற்குத் திக்கில ரக்கர்க் குச்சின முற்றுப் பொற்றசர் தற்குப் புத்திர செயமு மனவலி சிலைகை கொடுகர மிருப துடைகிரி சிரமொர் பதும்விழ திக்கெட் டைக்கக னத்தர்க் குக்கொடு பச்சைப் பொற்புய லுக்குச் சித்திர மருகோனே.

  • குப்பிட - கும்பிட இரணியன் வதம் பாடல் 327.1 பக்கம் 317 கீழ்க்குறிப்பு. அந்தி வேளையில் சங்களித்தது . அந்தியில், அவன் பொற்கோயில் வாயலில் மணிக்கவான் மேல், வயிரவாள் உகிரில், பிளந்து.தேவர்கள் இடுக்கண் தீர்த்தான்'

-கம்பராமாயணம் - இரணியன் வதை 153. X திருமால் மாவலியிடம் மூவடி மண் யாசித்தபொழுது (பாடல் 268, பக்கம் 166 கீழ்க்குறிப்பு சுக்கிரன் தத்த நீர் வார்க்கும் கமண்டலத்தின் துவாரத்திற் புகுந்து நீர் விழாமல் தடுக்க, வாமனர் அதை உணர்ந்து அந்தத் தடையை நீக்கத் தருப்பையால் துவாரத்திற் குத்திச் சுக்கிரனது கண்களில் ஒன்றைக் குருடாக்கினர்; சுக்கிரனும் அஞ்சி விலக, மாவலி நீர் வார்த்து மூவடி மண்ணைத் தத்தம் செய்தனன்.