பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/535

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

530 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை மதன முன்தரி சண்ட "மாருத மிருகு ணம்பெர்றி லஞ்செ லோர்தெரு வகர மிஞ்சிய கன்ப டாtகமொ ரொன்றுசேருங்: கதிர டங்கிய அண்ட கோளகை யகர நின்றிடும் 4 ரண்டு கால்மிசை ககன மின்சுழி ரண்டு கால்பரி கந்துபாயுங். xகருணை யிந்திரி யங்கள் சோதிய அருண சந்திர மண்ட லீகரர் கதிகொள் யந்திர Oவிந்து நாதமொ


டென்றுசேர்வேன்;

  • மாருதம் (வாயு). இரு குணம் கொண்டது - அவைதாம் சத்தம் பரிசம்': வாயுவுக்கு ஊர்தலைத் தெரிவிப்பதாகிய கச கச ஒலியும், தட்பமும் வெப்பமும் இல்லாத பரிசமும் உண்டு. (சிவஞான பாடியம் பக்கம் 261) 'அஞ்செலோர் தெரு' என்பது வாயு (5 + 1) ஆறு கோணம் கொண்டது என்பதைக் குறிக்கும். ஆர்க்கும் அறுகோணம் கால் (வாயு)" உண்மை விளக்கம் 4. ஐந்தெழுத்தில் வாயு "வ" கரம் ஆகும். *

t கம் (ஆகாயம்) ஒரு குணம் கொண்டது - அது தான் சத்தம் இது நீர்த்தரங்கம் போலத் தாரையாய்த் தோன்றும் எதிரொலி மாத்திரையே’ ஆம் (சிவஞான பாடியம் பக்கம் 261) ஐந்தெழுத்தில் ஆகாயம் ய" ஆகும்: அண்ட கோளகை - என்றதால் வட்ட வடிவு' என்பது புலப்படும் வட்டம் ஆகாயம்" - உண்மை விளக்கம் 4 மேற்சொன்ன பஞ்சபூத இலக்கணங்களைப் பின்வரும் பாடல்களிற் காண்க "நாற்கோணம் பூமி, புனல் நண்ணுமதி யின்பாதி ஏற்கும் அனல் முக்கோணம் எப்போதும் ஆர்க்கும் அறுகோணம் கால், வட்டம் ஆகாயம் ஆன்மா உறுகாய மாமிவற்றால் உற்று". உண்மை விளக்கம் 4 "பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய் போற்றி நீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி தியிடை மூன்றாய்த் திகழ்ந்தாய் போற்றி வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய் போற்றி வெளியிடை ஒன்றாய் விளைந்தாய் போற்றி" - திருவாசகம் மண்ணதனில் ஐந்தை மாநீரில் நான்கை வயங்கெரியில் மூன்றை மாருதத் திரண்டை விண்ணதனில் ஒன்றை - அப்பர் VI-60-3.

  1. ரண்டு கால்பரி (குதிரை) கந்து பாயும்" இரண்டு குதிரை இடைகலை, பிங்கலை "ஆரிய னல்லன் குதிரை இரண்டுள வீசிப் பிடிக்கும் விரகறி வாரில்லை கூரிய நாதன் குருவின் அருள் பெற்றால் வாரிப் பிடிக்க வசப்படுந் தானே" - திருமந்திரம் 565.

(தொடர்ச்சி பக்கம் 531)