பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/515

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-- 510 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை சித்ர வித்தைய ராட வானவர்

  • பொற்பு விட்டிடு சேசெ சேயென செக்கு விட்டசு ரோர்கள் துாள்பட விடும்வேலா!

செத்தி டச்சம னார்க டாபட அற்று தைத்தசு வாமி யாரிட சித்தி ரச்சிவ காமி யாரருள் முருகோனே. தெற்க ரக்கர்கள் தீவு நீறிட விட்ட அச்சுத ரீன மானொடு சித்தி ரப் யூரில் மேவிய பெருமாளே.(56) 646. தரிசனம் பெற தானா தனத்ததன தானா தனத்ததன தானா தனத்ததன தனதான நாடா பிறப்புமுடி யாதோ வெனக் கருதி நாயே னரற்றுமொழி வினையாயின். நாதா திருச்சபையி னேறாது சித்தமென நாலா வகைக்குமுன தருள்பேசி, வாடா மலர்ப்பதவி தாதா எனக் குழறி வாய்! பாறி நிற்குமெனை அருள்கூர. வாராய் மனக்கவலை தீராய் நினைத்தொழுது Xவாரே னெனக்கெதிர் முன் வரவேனும்:

  • பொற்பு விட்டிடு - பொற்பூ இட்டு இட்டு தாரகன் வதை பட்டவுடனே மாலும்.கமலத்தேவும்..மகத்தின் வேந்தும் முதிவரும் சுரரும் ஆர்த்தார். தன் பூமாரி துார்த்தனர்; சிங்கமுகன் மாய்ந்ததும் - பங்கயத்தன் ஆதி விண்ணோர் .ஆடினார் பாடி மலர் துர்த்தார் மகிழ்ந்தார்". சூரன் அடங்கினதும் ஆர்த்தனர் எழுந்து துள்ளி ஆடினர் பாடா நின்றார்.பொலங்கெழு பூவின்மாரி துர்த்தனர்"...தொழுதனர் சுடர்வேல் கொண்ட தீர்த்தனை" கந்தபுராணம் -1-20-197-198; 4.12457.4.14.2.

1 குழவி' - என்றும் பாடம்

  1. நிற்கு மடியவரோடு எனவும் பாடம்

X"வாரே னெனக்கு மெதிர்" எனவும் பாடம்