பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை குரைதருஞ் சுற்றுச் “சத்தச முத்ரங் கதறிவெந் துட்கக் கட்புர துட்டன் குலமடங் கக்கெட் டொட்டொழி யச்சென் றொரு:நேமிக். குவடொதுங் கச்சொர்க் கத்த ரிடுக்கங் கெடநடுங் கத்திக் கிற்கிரி வர்க்கங் குலிசதுங் கக்கைக் Xகொற்றவ ணத்தங் குடியேறத் தரைவிசும் பைச்சிட் டித்த இருக்கன் சதுர்முகன் சிட்சைப் பட்டொழி யச்oசந் ததமும்வந் திக்கப் பெற்றவர் தத்தம் பகையோடத் தகையதனன் டைப்பொற் சித்ர விசித்ரந் தருசதங் கைக்கொத் தொத்து முழக்குஞ் சரணகஞ் சத்திற் பொற்**கழல் கட்டும் பெருமாளே. (12) 463. கழல் அன்பொடு பகர தனதன தத்தத் தனந்த தந்தன தனதன தத்தத் தனந்த தந்தன தனதன தத்தத் தனந்த தந்தன தனதான சலமலம் விட்டத் தடம்பெ ருங்குடில் சகல வினைக்கொத் திருந்தி டும்படி so சதிர வுறுப்புச் ttசமைந்து வந்தொரு தந்தைதாலும்

  • சத்த சமுத்திரம் - அம்பு ஏழும் சூரும் போப் மங்கப் பொரு கோபா" திருப்புகழ்-43 " வளைகடல் கதற மலையொடு பொருத மழுச் சேவகனே. சேவகன் வகுப்பு கட்புரம். கண் புரம்-கண்-பெருமை (திவாகரம்) 'கண்ணார் கழுக்குன்றம் சம்பந்தர் - 2.39.2. புரம்-ராசதானி கண்புரம். பெருமை தங்கிய வீரமகேந்திரம் (சூரன் ஊர்). கள்புரம் கள். களவு, புரம். உடல் வஞ்சக உடல் நேமிக்குவடு. சக்ரவாளகிரி-சக்ரகிரியுங் குலைய விக்ரம நடம் புரியும் மயில் - திருப்புகழ் 354 X கொற்றவன் நத்தம் எனப்பிரிக்க செந்ததமும் வந்திக்கப் பெற்றவர். தேவர்கள். வாழ்த்துவதும் வானவர்கள் தாம் வாழ்வான் மனம் நின்பால் தாழ்த்துவதும் தாமுயர்ந்து தம்மையெல்லாம் தொழவேண்டி திருவாசகம்சதகம்-16

"முருகன் பூங்கழல் கட்ட கடல் உட்கிற்று. துட்டன் குலமடங்க ஒழிந்தான். நேமிக்குவடு ஒதுங்கிற்று. சொர்க்கத்தர் துன்பு ஒழிந்தனர். திக்கிலுள்ள மலைகள் நடுங்கின. இந்திரன் குடி ஏறினன், பிரமன்