பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/462

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிதம்ரம்) திருப்புகழ் உரை 457 சோர்வு, ரத்தக் குறைவுகள், வாயு மிகுதலாகிய பிணி, பக்கவலி வயிற்று உளைவு (குடைச்சல் நோய்), (சூலை) திருகுவலி குன்ம நோய்வகை, பலத்த மூச்சு வாங்குகை, இழிவான மூலநோய் - விரைவாதம்-குடலிறக்கம். நடுக்குவாதம், காய்கின்ற நெருப்புப் போன்ற சுரம், நீரிழிவு, கோழையின் கலப்பு, காதடைப்பு (செவிட்டுத் தன்மை), கூன், (உடற்கூன் - வளைவு), (விசூசிகை) - வாந்திபேதி நோய், குருட்டுத்தன்மை, கால் முடமாயிருத்தல், ஊமை (பேசவராமை), உள் பக்கத்தே அறுத்துச் செல்கின்ற கண்டமாலை (கழுத்தைச் சுற்றிவரும் புண்). = இத்தகைய நோயெல்ாம் குடிபுகுந்து, கேடு செய்கின்ற இந்த வாழ்க்கையே நிலையானதென்று உடலெடுத்து - பாழ்படுத்தும் வினையிடாகத்திரிகின்ற அடியேனாகிய நான் - உன்னுடைய திருவடியைப் பெற - ஞானமயமானதும் எப்போதும் மங்களகரமானதுமான அன்பைத் தந்தருளுக. . (அல்லது ஞானநிலை முத்தியில் அன்புதந்தருளுக) - அல்லது - ஞான சதாசிவமூர்த்தியே! அன்புதந்தருளுக. வெற்றி பெறவேண்டிப் போர்புரிந்த சூரர்களின் கூட்டம் கக்கும் ரத்தச்சேறு பெருக, தேர், குதிரை, யாளிகள் இவையெலாம் அழிபட்டுத் கடலும், சூர்னும், எழுகிரியும் து.ாள்படும்படி செய்த வேலனே! விளங்குகின்ற அழகிய தோள்களை உடையவள், அசைபொருள், ஆசையாப்பொருள் இரண்டினும் கலந்தும். ஆட்டுவித்தும் பூஜை பெறுகின்ற ஆயி (தாய்), பரம்பொருள்ானவள் (தன்க்கு உரிமையான் அழகிய எருதின்ம்ேல் ஏறும் எம்முடைய் பிராட்டி - பார்வதியின் - பர்க்த்தில் இருக்கும் (சம்பு பாலா) வன்மையுடன் ஆட்டி அசைத்துத் தனது தோள் கொண்டு (கயிலை மலையை (ராவணனான்வன் எடுத்த பொழு அவனுடைய உடல் கீழே விழும்படி செய்து மகிழ்ந்த 鸞 திருவ்டியை உடைய சிவாய்நம என்னும் ஐந்ெ ந்துக்கு 激° சிவசம்புவின் குமரனே! பான்ற ாங்கைகளை உடைய 然 வள்ளியை அணைத்துப் பெருமை வாய்ந்த புலியூரில் (சிதம்பரத்தில்) சிரேஷ்ட்ம்ாய் விளங்கும் வடக்குக் கோபுர வாசலில் வீற்றிருக்கும் தம்பிரானே! (எான சதாசிவ அன்புதாராய்)