பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/459

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

454 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை

  • வீறு சேர்வரை யரசாய் மேவிய

மேரு மால்வரை யென நீள் கோபுர மேலை வாயிலின் மயில்மீ தேறிய பெருமாளே.(36) 626. அன்பு பெற தனத்தத் தானன தானன தானன தனத்தத் தானன தானன தானன தனத்தத் தானன தானன தானன தந்ததான எலுப்புத் தோல்மயிர் நாடிகு ழாமிடை இறுக்குச் சீபுழு வோடடை முளைகள் இரத்தச் சாகர நீர்மல மேவிய கும்பியோடை Ho: மேருமலை போன்ற கோபுரமாதிய கட்டுவித்தான் இரணிய வர்மன் என்பது - மேருவினேர்பல கோலிய சோழேசன்' என வருவதாலும், சிற்சபை, ஆலயம் முதலிய அவன் சமைப்பித்தான் என்பது - திரு அம்பல மொன்று செயப் பெற்றான்" மூல இறைக்கும் பொற்றன்மயமா மொளிராலயமொன்று சமைப்பித்தான" "இன்னவகை திருப்பணிகள் பலவுஞ் செய்த இரணியவர்மனை முநிவர் யாரும் ஏத்தி" என வருவனவற்றாலும் அறிக கோயிற் புராணம் திருவிழா 13,14,17.18). (153 - ஆம் பக்கம் கீழ்க்குறிப்புத் தொடர்ச்சி) 'எல்லைகாண்டற் கரிய இறைவனிவர் தம்மில் யான் ஒருவன் என்னும், தொல்லை.மா. மரபுடையோர் மன்றுடையான் அருச்சனையாற் றுாய்மை பூண்டோர். மல்லவா கமவிதியும் மதச்சடங்கும் மாமறையும் வரம்பு கண்டோர். தில்லை.மு வாயிரமா முநிவரருட் பதங்கருதிச் சிறந்து வாழ்வாம் - சிதம்பர புராணம் - பாயிரம் 9. தில்லைவாழ் அந்தணர்களுக்கு இருக்கையும் மேருமலை போன்ற எழுநிலை மாளிகைகளையும், தேர்வரிசைகள் திருக்கோயில் கோபுரங்கள் . கனக சபை - முதலிய யாவும் செய்வித்து அந்தணர்களைக் கொண்டு திருவிழாவும் நடத்திவைத்த மகாதவசி இரணியவன்மன்" (பாடல் 611. பக்கம் 114 கிழ்க்குறிப்பு) கெளடதேச அரசாட்சியைத் தம்பியர்க்குக் கொடுத்து இவன் தில்லையிலேயே திருக்கூத்தைத் தரிசிக்க விரும்பினதால் . ன வியாக்ரபாதர் சோழராஜனாக்கிப் புலிக்கொடியையும் தந்தார். " புலிப்பதி காவல் புரப்பாயென் றந்தமில் முந்து புலிக்கொடி யங்கை அகத்துய்த்து. அண்ணல் பாதம் இரண்டும் எடுத்தவன் முச்சி பரிப்பித்தான்" கோயிற்புரா திருவிழா 67 (தொடர்ச்சி பக்கம் 455)