பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/438

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிதம்பரம்) திருப்புகழ் உரை 433 பக்தர்களுடைய மெய் பொருந்திய திருவாக்கில் விளங்கும் (செம்மலே) பெரியோய்! (வெள் இபத்தர்) வெள்ளை யான்ையை உடைய தேவேந்திரனது மகள் (தேவசேனை) அணையும் அழகிய மார்பனே! (அல்லது அலர்சூடும் பத்தருண்மை சால்லுள் உற்ற செம்மல் (செம்மலே)! சித்ரவ்ண்ணவல்லி - வெள்ளிபத்த்ர் கன்னி - ஆக இருவரும் புல்லுமணி மார்பா எனலுமாம்) பச்சை வன்னி இலையையும், அல்லிப் பூ வெட்சிப் இவை தமைச் சிரசிற்கொண்ட ப்ெருமாளே! பச்சை மயிலை ஏ நடத்த வல்ல பெருமாளே! (இங்ங்ன் நைவது ஒழியாதோ) 618. க் காட்டுகின்ற (இருள்போன்ற) (செவ் விததிக்ாட்டி) செழிப்புள்ள, நெருங்கிக் கூட்டமான (கூந்தலைக் காட்டி, வில்லைப்போன்ற நெற்றியை (அல்லதுபுருவத்தைக்) காட்டி, (எவற்றையும்) வெல்லக்கூடிய இரண்டு அம்புகளின் (இயல்காட்டு கொல்குவளை) கொல் இயல்காட்டு குவள்ை - கொல்லுந் தன்ன்மயைக் காட்டும் (மின்மதனின்) குவளை மலர்போன்ற கண்களைக் காட்டி - முல்லை ம்லர்போன்ற பற்களைக் காட்டும், கொடிபோன்ற இடையை உடைய மாத்ர்கள்ன்மீது காம மயக்கம் காட்டுவதால் வருகின்ற (நல் குரவு) வறுமை காட்டுகின்ற இல்லம் - சமுசார வாழ்க்கை என்னும் (உள்ளம் வேகின்ற) க்டுகாட்டுப் பிரதேசத்தில் மாட்டிக்கொள்ளாத நல்வழியைக் காட்டியும் நல்லறிவைக் காட்டியும், மெதுவாக (எனக்குள்ள) வினையை (நீ) வாட்டிய பின்னரும் அவ்வினை (என்னைத்) துன்பஞ் செய்யலாகுமா? o ஞானவழியைக் காட்டுகின்ற பழைய (மறைமொழிகள்) வேத மொழிகள் காட்டும் வளப்பம் பொருந்திய (செம்பொருள் நிரம்பிய) (உபதேச) மொழியை (அடியேனுக்கு) (காட்டு) உபதேசித்த இளையோனே சிதம்பரத்தில் வீற்றிருக்கும் இளையோனே! தினை விளையும் புனத்திற்கு வழியைக் காட்டவல்ல குறத்தி வள்ளி அணையும் அழகிய மார்பனே!

  • இது அருணகிரியார் வரலாற்றைக் காட்டும்.