பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/416

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிதம்பரம்) திருப்புகழ் உரை 411 செங் குங்குமம் அணிந் பெரிய மலை போன்ற கொங்கைகளைக் கொண்ட 冕று பெண்களுக்கு எல்லாம் சிகாமணியாய், உன் சைக்கு உகந்த வஞ்சிக்கொடி அனையவளாய்ச் செவ்விய தினைப்புனத்தில் வாழ்ந்த வள்ளிக்கு நாயகனே! விளங்கும் குகனே! அன்பர்கள் பர்டிப் புகழும். செந்தமிழ் ஞான தீர்த்தமாகிய சிவகங்கை என்னும் தீர்த்தம் விளங்கும் மஹா சிதம்பர கூேடித்திரத்தில் தின்னிய (கனக சபையில் விளங்கி நிற்கும் அரசே! அழகிய தம்பிரானே! (கண்கள் இராறு மிராறு திண்புயமுங் கொள்வேனே) 610. உடல் என்கின்றது ஒரு LDJTIL/ வீடு; (அது) மிக்கெழுந்ததொரு கூடு பேர்ன்றது); அழிந்து மறையும் மொக்குள் - நீர்க்குமிழி போன்ற இத்தகைய குரம்பை) சிறுகுடிலைக் கொண்டு நாள்தோறும். காசில் ஆசைகொண்டு (அதற்காகப் பல இடத்தும்) தேடிச் (சுக) வாழ்க்கையை விரும்பி, ஐம்பொறிகளால்ாய மோக மயக்கம் வலுவடைந்து அதனால் அலைச்சல் உற்று மனம் வேறுபட்டுக் கலங்கி, மூங்கில் போன்ற தோள்களை உடைய அழகிய பெண்களின் தாமரை மொட்டினை ஒத்த கொங்கைக்ளை விரும்பி அடைந்து அவை வசப்பட்டு மனம் நோவுறாமல் (410- ஆம் பக்கம் கிழ்க்குறிப்புத் தொடர்ச்சி.) (3) "திர்த்தம் என்பது சிவகங்கையே ஏத்தருந் தலம் எழிற் புலியூரே மூர்த்தி அம்பலக் கூத்தன துருவே" - (சிதம்பரச் செய்யுட் கோவை) (4) மார்கழித் திருவாதிரையில் இந்தத் தீர்த்தத்தில் படிதல் விசேடம். மார்கழி யாதிரை - சீர்மலி கமல வாசம் திகழ் சிவகங்கையாடி" - கோயிற் புராணம் (இரணிய 76)

  1. மனா - மன்னா.