பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/415

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

410 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை

  • சிந்துர மால்குவ டார்த னஞ்சிறு

பெண்கள்சி காமணி மோக வஞ்சியர் செந்தினை வாழ்வளி நாய கொண்குக அன்பரோது. tசெந்தமிழ் ஞானத டாக மென்சிவ கங்கைய ளாவும கா சிதம்பர திண்சபை மேவு +ம னாச வுந்தர தம்பிரானே. (20) 610. முத்தி பெற தான தான தான தானன தான தந்த தத்த தந்த தத்த தந்த தந்ததான காய மாய வீடு மீறிய கூடு நந்து புற்பு தந்த னிற்கு ரம்பை கொண்டுநாளுங். காசி லாசை தேடி வாழ்வினை நாடி யிந்த்ரி யப்ர மந்த டித்த லைந்து சிந்தைவேறாய்; வேயி லாய தோள மாமட வார்கள் பங்க 'யத்து க்ொங்கை யுற்றி ணங்கி நொந்திடாதே.

  • சிந்துரம் - செங் குங்குமம். 1 சிதம்பரத்துத் திருக்கோயிலினுள் உள்ள சிவகங்கைத் தீர்த்தத்தை அருணகிரியார் செந்தமிழ் ஞான தடாகம்" என அருமையாகச் சிறப்பித்துள்ளார். இந்தத் தீர்த்தத்தில் நீராடினால் செந்தமிழ் ஞானம் சித்திக்கும்போலும். சிவகங்கைத் தீர்த்தத்தின் பெருமையைப் பின்வருமாறு நூல்கள் சிறப்பிக்கின்றன:(1) "சித்தமால் திர ஈசன் சிவகங்கை வடிவாய் நின்றான்'

- ஈரேழுலகத்தில் எத் தீர்த்தத்தும் உத்தம தீர்த்தம் ஈது சத்திய உரையாம்" "மன்றம் தேச உத்தரத்துள்ளது; என்றும் உயர்ந்த தீர்த்தத் துயர்ந்தது; எத்திசையோரும் போற்றும் எழிற் சிவகங்கை, யார்க்கும் முத்தியை நல்கு தீர்த்தம் முதலருட் டீர்த்தமாகும்" - (சிதம்பர புராணம்) - தீர்த்த (2) "திருந் தும் ஈசான திக்கில் சிவகங்கை யென்னும் தீர்த்தம் இருந்திடும்; மூழ்குவார்க்கஃ தீந்திடுஞ் சித்த சுத்தி" -(சிதம்பர சபாநாத புராணம்) தீர்த்த: (தொடர்ச்சி பக்கம் - 411 பார்க்க.)