பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/407

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

402 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை 607. திருவடியைப் பெற தனனந் தனத்த தந்த தனனந் தனத்த தந்த தனனந் தனத்த தந்த தனதான மதவெங் கரிக்கி ரண்டு வலுகொம் பெனத்தி ரண்டு வளருந் தணத்த ணிந்த மணியாரம். வளைசெங் தேசி றந்த வொளிகள்ை. டு: நித்தி லங்கு வரருந் திகைத்தி ரங்க வருமானார்; விதவிங் கிதப்ளி யங்கள் நகைகொஞ் சுதற்கு னங்கள் மிகைகனன் டுறக்க லங்கி மருளாதே. t விடுசங் கையற்று ணர்ந்து வலம்வந் துணைப்பு கழ்ந்து

  1. மிகவிஞ்சு பொற்ப ங்கள் தருவாயே!

நதியுந் திருக்க ரந்தை மதியுஞ் சடைக்க •ಣ್ಣೆ நடநம் பருற்றி ருந்த ¥5[[]]]]]//TIJ xநகமங் கையிற்பி டுங்கு மசுரன் சிரத்தொ டங்கம் நவதுங்க ரத்ந முந்து திரடோளுஞ்: சிதையும் படிக்0.கொ ரம்பு தனைமுன் ெ 576 H &5/T&TTLJU திறல்செங்க ணச்சு தன்றன் மருகோனே; திண்முங் கருத்து ணர்ந்து சுரர்வந் துறப்ப தி: திருவம்பலத்த மர்ந்த பெருமாளே.(18) (401 ஆம் பக்கம் கீழ்க்குறிப்புத் தொடர்ச்சி.)

  • சேனாபதித்திருவுருவம்; அபயம், வாள், சூலம், வேல், அங்குசம், வரதம், குலிசம், வில், தண்டம் முதலியகொண்ட திருக்கோலம்

தேவசேனை நாயகர் கலியாணத் திரு உருவம், ஒரு கை தமது வலதுதொடையில் அமர்த்தியுள்ள தேவசேனையைத் தழுவுவது போல அவளது கொங்கைகள்பாற் பொருந்த ஒரு கை அபயம் காட்ட ஏனைய திருக்கரங்கள் கேடகம், வாள், சூலம், குலிசம், வேல், வில், கதை சேவல், தாமரை, அம்பு இவைகளுடன் விளங்க ஆறுதிருமுகங்களுடன் விளங்கும் உருவம் (தணிகைப்புராணம் அகத்திய 66-74)

  • நித்து - நீத்து, துறந்து துறவிகளும் திகைப்பது பாடல் 158 பக்கம் 368 கீழ்க்குறிப்பைப் பார்க்கt விடு - விட்டு + மிக மேன்மையடைய

x நகம் அங்கையிற் பிடுங்கும் அசுரன் - இது கையில் உள்ள நகத்தை எளிதில் எடுப்பதுபோல (கயிலைமலையை எடுப்பது) எளியதொரு வேலை என நினைத்த மூடன் என்பதைக் குறிக்கும். O அ ராமர் ஒரம்பு தொடுத்து பாடல் 452 பக்கம் 6 - கீழ்க்குறிப்பு.