பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/359

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

354 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை வினவுமடி யாரை மருவிவிளை யாடு

  • விரகுரச மோகப் பெருமாள்கான

விதிமு நிவர் தேவ t ரருணகிரி நாதர் விமலர் சர சோதிப் பெருமாள்கானன். சனகிமண வாளன் மருகனென xவேத சதமகிழ்கு மாரப் பெருமாள்கானள். சரண oசிவகாமி **யிரணகுல காரி தருமுருக நாமப் பெருமாள்கள்ள்ை. இனிதுவன மேவு Hமமிர்தகுற மாதொ டியல்பரவு காதற் பெருமாள்கானன். இணையி#லிய தோகை XXமதியின்மக ளோடு மியல் ooபுலியுர் வாழ் பொற் பெருமாளே. (1)

  • விரகு உற்சாகம் வணிகன். ஒருநாள். வனஞ் சென்று விரகிற் புக்கான்" - மேருமந்தர புராணம் 342,

1 அருணாசலேசுரரை முருகவேள் என்கின்றார். சிவன் வேறு "செம்மைய ஞானசத்தித் திருவுருக்கொண்ட செம்மல் எம்மின் வேறல்லன் யாமும் அவனின் வேறல்லேம் கண்டீர்" - தணிகைப் புராணம்.

  1. சரசோதி - சரம் . சுவாசம். இறைவனே நம்முள் உயிர்ப்பாய்

(மூச்சாய்) நிற்கின்றான் . என்னுளே உயிர்ப்பாய்ப் புறம் போந்து புக் கென்னுளே நிற்கும் இன்னம்பர் ஈசனே"அப்பர் -5-21-1. X வேத சதம் - வேதமெல்லாம். 0 சிவகாமி. சிவகாமசுந்தளி - சிதம்பரத்தில் தேவி பார்ப்பதியின் பெயர் சென்று தொழ அருள் சுரக்கும் சிவகாமசுந்தரி தன் நின்ற திருநிலை போற்றி கோயிற் புராணம்.

    • இரண குல ஹரி - போர் செய்யும் அவுணர் குலத்தை ஹரித்தவள். ttஅமிர்தகுறமளது. அமுதாசனத்தி குறமடவாள்'திருப்புகழ்:582

(தொடர்ச்சி பக்கம் 355 பார்க்க) 12