பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/337

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

332. முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை அசடஅ நாசாரனை அவலனை ஆபாசனை அடியவ ரோடாள்வது மொருநாளே: வடகுல கோபாலர்த மொருபதி னாறாயிரம் வனிதையர் தோள்தோய்தரு மபிராம. மரகத நாராயணன் மருமக சோணாசல மகிம்ச தாகாலமு மிளையோனே. t உடுபதி சாயாபதி சுரபதி மாயாதுற உலகுய வாரார்கலி வறிதாக உயரிய மா #நாகமு நிருதரு நீறாய்விழ ஒருதனி வேலேவிய பெருமாளே.(75) 584. நினைக்க தனன தானன தனண தானனா தனன தானணம் தனதான விதிய தாகவெ பருவ மாதரார் விரகி லேமனந் தடுமாறி. விவர மானதொ ரறிவு மாறியே வினையி லே அலைந் திடுமுடன், முதிய மாதமி Nசைய தாகவே மொழிசெய் தேநினைந் திடுமாறு: முறைமை யாகநி னடிகள் மேவவே முனிவு திரவந் தருள்வாயே, சதிய தாகிய அசுரர் மாமுடீ தரணி மீதுகுஞ் சமராடிச். Xசகல லோகமும் வலம தாகியே தழைய வேவருங் குமரேசா;

  • என்றும் இளையாய் அழகியாய் ஏறுார்ந்தான் ஏறே" திருமுருகாற்றுப்படை - தனிப் பாடல் -

என்றும் இளையோய்நம குமாரதம என்று தொழுதார்’ கந்தபுராணம் -1-14-82. t உடு - நrத்திரம் உடுபதி - சந்திரன். சாயாதேவி சூரியன்

  1. நாகம் - மலை - உயரிய மாநாகம் மேரு கிரவுஞ்சம் x செவ்வேள்.மயிலிடை வைகி ஊர்ந்தான் மாமுகந் திசைகள் முற்றும்" . கந்தபுராணம் -4-13.503.