பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/326

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவருணை! திருப்புகழ் உரை 321 (அவ்வண்ணம் பொருள்) தேடி (அப் பொருளை நான்) காதல் வைத்த அழகிய பெண்களுக்குத் தந்து அவர்தம் (கட்சேல்வலை - சேல் கண்வலை) மீன்போன்ற கண் வலையிற்பட்டு (அவர்களுக்கு) அடிமைப் பட்டுவிடல் நல்லதா? (நல்லதன்று என்றபடி); ஆகமங்களைக் கற்று வல்ல பக்தர்களும் வேதங்களைப் பயின்ற பரிசுத்தர்களும் ஒருங்குகூடி விரும்பிப் பணிசெய்ய திரு அண்ணாமலையில் . பொலிவுள்ள மதில் சூழும் பொன் மயமான விசித்திரமான அழகிய கோபுரத்தின் வடக்குப் பக்கத்தில் ஜெயம் விளங்கும் (தோகைக் குதிரை) மயில்மீது அமர்ந்துள்ளவ்னே! மயிலன்ன பார்வதியை இடப் பாகத்தில் பெற்றவருக்குத் (திரிபுர சம்ஹார காலத்தில்) ஒரு அம்பாயிருந்த (திருமாலின்) உறைவிடமாம் கடல் அடியேர்டு வற்றும்படியும், திசைகளில் எழுந்துள்ள பாரமான ஒளி வீசும் மலைகள் எட்டும் (அஷ்ட கிரிகளும்) உதிர்ந்து (துாளிதப் பட்டு) தூளாகி அமிழும்படியும் சூரன்மீது பட்டு உருவும்படி வேலைச் செலுத்தின பெருமாளே! (பாவையர்க்கு....அடிமைப்பட்டு விடலாமோ) 578. மானையும், விஷத்தையும், குளத்தினில் கயல் மீன்களை நிரப்பியும்) குளத்தினில் நிர்ப்பப்பட் கயல்மீன்களையும், இவில்ல்ை குனித்து) வளைத்துச் செலுத்தி அணையும்படிச் செய்கின்ற அம்ன்ப்யும், வட்டம்ாக வன்ளந்துள்ள கடலையும், கூரிய வேலையும், வாளையும், ஜலத்தில் மலர்கின்ற செங்கழு நீரையும், சேலாகிய மீண்னயும் க்ண்ணுக்கு ஒப்ாகும் என்று உவன்ம் ஆறிழ் படித்து (அவ்ர் அப் இப்ாதுமக்ளிருண்டயமாய் வலையிற் சிக்கி, ) அரசிலை போன்றதும் மகளிரின் சூதகமாம் துர்நாற்றம் நாறும். ஊனமான (ஈனமான) இடத்தைச், (சடக்கென) வேகமாகக் (கொழு) கொழுப்பு ஊறுகின்ற (உபத்தம்) ஜன்மேந்திரியமான பெண்குறியாம் கரு உண்டாகும் இடத்தை விங்கிப் பிணமாவதை முக்குணத்தோடும் தடுமாறுகின்ற்