பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/305

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

300 முருகவேள் திருமுறை (7ஆம் திருமுறை இறைவ ளிறைஞ்சநின் றாக மப்ர சங்க முரைசெய் திடும்ப்ரசண் டாவி சித்து நின்ற ரணமுக துங்கவெஞ் சூரு டற்பி ளந்த அயிலுடைக் கதிர்வேலா, அமண ரடங்கலுங் கூட லிற்றி ரண்டு கழுவி லுதைந்துதைந் தேற விட்டு நின்ற அபிநவ துங்ககங் காந திக்கு மைந்த அடியவர்க் கெளியோனே. அமரர் வணங்குகந் தாகு றத்தி கொங்கை தனில்முழு குங்கடம் பாமி குத்த செஞ்’சொ லருணை நெடுந்தடங் கோபு ரத்த மர்ந்த அறுமுகப் பெருமாள்ே (59) 568. மறவேன். தனனாதன தனனாதன தாந்தன. தாந்தன.தந் தனனாதன தணனாதன தாந்தன. தாந்தன.தந் தனனாதன தனனாதன தாந்தன. தாந்தணதந் தனதான t தமிழோதிய குயிலோமயி லாண்டலை யாம்புறவங் த #$# யாங்குரல் : ந்ததிசெந் தகுமா Xமிட றொலியாரித ழாஞ்சுளை 'ஃஃ சுவைசேருந்: தனபாரமு மலையாமென வோங்கிட மாம்Oபொறிகிந் திடவேல்விழி நுதலோசிலை வான்பிறை மாந்துளிரின் சரிரார்குழ லிருளாநகை யோங்கிய வான்கதிரின் &LЛTL/ЛТ Ш«Б; *குமிழ்நாசியின் முகமோமதி யாங்குளிர் சேங்கமலஞ் ് செவியாடுச லாங்கள பூங்கமுகங் கொடிநூலிடை யுடையாரன மாம்ப்ரியர் மாண்புரிமின் கொடிமாதர்.

  • சொல் - புகழ் - தன் சொலால் தான் கண்டனைத்திவ் வுலகு திருக்குறள் 387, 1 தமிழ் - இனிமை + அணில் - அன்றில் X மிடற்றொலி . புட்குரல் - இங்கு அன்னத்துக்குப் பதிலாகக் கிளி கூறப்பட்டுள்ளது . பாட்டு 197, 323, 337 பக்கம் 6, 300, 344) பார்க்க. O பொறி சிந்திட - தேமல் சிதறிட * குமிழ் - குமிழ்-என்னும் பூ மூக்குக்கு உவமிக்கப்படும் ஒரு மலர். "மூக்களிந்து மண்ணில் எங்கணும் தூக்கி வைத்தெனக் குமிழ் மலரும்" - காஞ்சிப்புராணம் - நாட்டு - 59. மலர்க் குமிழ் ஒத்துள துண்டம்" - திருப்புகழ் 198.