பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

246 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை குறவர் மடமக ளமுத கணதன குவடு படுமொரு திருமார்பா கொடிய சுடரிலை தனையு மெழுகடல் குறுக விடவல பெருமாளே (38) 547. திருவடியை நினைக்க தனதனன தத்த தனதனன தத்த தனதனண தத்த தனதான உலையிலன லொத்த வுடலினனல் பற்றி

  • யுடுபதியை முட்டி ա(ք5TՈ)லுருகிவர விட்ட பரமசுக முற்று

வுன தடியை நத்தி நினையாமற்: சிலைநுதலி லிட்ட திலதமவிர் பொட்டு திகழ்முகவர் முத்து நகையாலே. சிலுகுவலை யிட்ட மயல்கவலை பட்டுத் திருடனென வெட்கி யலைவேனோ, கலைகனக வட்ட திமிலையறை கொட்ட கனகமயில் விட்ட கதிர்வேலா. கருதலரின் முட்டிக் கருகிவரு துட்ட கதவமன ருற்ற குலகாலா, t அலைகடலு டுத்த தலமதனில் வெற்றி அருன்னவள்ர் 4 வெற்பி லுறைவோனே. அசுரர்களை வெட்டி யமரர்சிறை விட்டு அரசுநிலை யிட்ட ப்ெருமாளே (39)

  • உடுபதியை முட்டி அமுதுாறல் உருகிவர விட்ட பரமசுகம்:

'இந்து கதிர்ச் சேரருணைப் பந்திநடுத் துாணொளிபட் டின்பரசப் பாலமுதச் சுவை" - திருப்புகழ் 867 வானின்கண் நாமமதி மீதி லூறுங் கலா இன்ப அமுதுாறல்'- திருப்புகழ் 93-ம் அதன் உரையும் (பக்கம் 219) பார்க்க t தலம் - பூமி என்னாது க்ஷேத்திரம் எனக் கொண்டு அலைகடல் உடுத்த தலம் - என்பதற்குத் திருச்செந்துார் எனவும் பொருள் கொள்ளலாம். திருச்செந்துளிலும், அருணை மலையிலும் உறைவோனே எனப் பொருள்படும். t வெற்பில் உறைவோனே என இந்தப் பாடலிலும் சயிலமிசையினில் வரவேணும் என 546ஆம் பாடலிலும் வருவதால்-346:347 பாடல்கள் திருவண்ணாம்லையில் மலைமீது வீற்றிருக்கும் முருகவேளைக் குறிக்கின்றன போலும்