பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை அரியவுடு பதிகடவி யாட கச்சி லம்பொ டழகுவட மணிமுடிவி யாள மிட்ட முந்த அமரரொடு பலர்முடுகி ஆழி யைக்கடைந்து அமுதாக அருளுமரி திருமருக “வார ணத்தை யன்று அறிவினுட னொருகொடியி லேத ரித்து கந்த அருணகிரி நகளிலெழு கோபு ரத்த மர்ந்தப்ெருமாளே (37) 546. அகப்பொருள் தனன தனதன தனண தனதன தனன தனதன தனதான இறுகு மணிமுலை மருவு தரளமு மெரியு முமிழ்மதி நிலவாலே. t இரவி யெனதுயிர் கவர வருகுழ லிசையி லுறுகட - லலையாலே; தறுகண் ரதிபதி மதனன் விடுகொடு சரமி லெளியெனு # மழியாதே தருண மணியொழி லருணை நகருறை சயில மிசையினில் வரவேணும்: முறுகு திரிபுர மறுகு கனலெழ முறுவ லுடையவர் குருநாதா. முடிய கொடுமுடி யசுரர் பொடிபட முடுகு மரகத மயில்வீரா,

  • வாரணம் - கோழி. சூரனுடைய உடல் வேலாற் பிளவுபட, ஒரு கூறு மயிலாகவும் ஒரு கூறு சேவலாகவும் முருகவேளை எதிர்த்துவர, அவர் அருட்கண்ணால்

"குக்குட உருவை நோக்கிக் கடிதில்நீ கொடியே ஆகி மிக்குயர் நமது தேரின் மேவினை ஆர்த்தி" என்றார். அங்ங்ணமே அது சேவற்கொடி ஆயிற்று. முருகவேள் 'சூர்திகழ் மஞ்ஞை ஏறிச் சுமக்குதி எம்மை என்னாப் பார்திசைவான முற்றும் பரியென நடாத்த லுற்றார்) இங்ங்ணம் மயில் வாகனமாயிற்று. கந்தபுராணம் 4-13-497, 499. f இரவி - இராவி, வருத்தி, # நிலவு, குழலோசை, கடலொலி, காமன்பாணம் இவை விரக நோயை வளர்ப்பன.