பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை எழுதரிய கலைநெகி சை மெத்த வுந் QaᎮ யினியசுழி . நீே"ந: டந்த இதழமுது பருகியுயிர் தேக மெர்த்தி ருந்து முன்ரிவாறி, முருகுகமழ் மலரமளி மீதி னிற்பு குந்து கவனச மலர்குவிய மேர்க ಆ? ழிந்து மாழிபதற வச்மழிய ஆசை யிற்க 器 டுபோதும். முழுதுணர வுடையமுது மாத வத் யர்ந் பழுதில்மறை பயிலுவன் னாத ரித்து ன்று முநிவர்சுரர் தொழுதுருகு பாத பத்ம மென்று மறவேனே, "ಆಅಣ್ಣ மனமதுசெய் போதி லெய்த்து வந்து ழவடிவு கொடுமுடுகி வாச லிற்பு குந்து உல்கறிய இவனடிமை யாமெ னக்கொ ணர்ந்து சபையூடே Ш6,0 IDILI 5F///7/5,0 ճԱ ճTT է 5Ա) : ԱՃ T ஒரு 9 துேஃ. j *ః “ിക്ക Д0/ உதறிமுறை யிடுபழைய வேத வித்தர். இந்த சிறியோனே,

  • சிறுவன் - சுந்தரமூர்த்தி சுவாமிகள்.இவருடைய திருமண வாசலிற் சிவபிரான் ஒரு கிழ வேதியளின் வடிவுகொண்டுவந்து - "சுந்தரா! நீ என் அடிமை என் உத்தரவு இல்லாமல் எப்படி மணஞ்செய இருந்தாய்! இதோ.பார் உனது பாட்டனார் எழுதித்தந்த அடிமைச் சீட்டு" எனக் கூறித் திருமணத்தைத் தடைசெய்யச் சுந்தரர் கோபித்து எழுந்து ஏ! பித்தா ஒரு அந்தணன் மற்றொரு அந்தணனுக்கு அடிமை ஆவதுண்டா எனக் கூறி அந்த ஒலைச் சிட்டைப் பற்றிக் கிழித்தெறிந்தனர். கிழவர் ஹா. ஹ என்று கூவிச் சுந்தரரைத் திருவெண்ணெய் நல்லூரிலுள்ள நியாயவாதிகளிடம் கொண்டுபோய் நிறுத்திக், கிழிபட்டது நகல் ஒலை, மூல ஓலை இதோ பாருங்கள் எனக்கூற, அவ் வந்தணர்கள் கையெழுத்தைப் பரிசோதித்து ஒற்றுமை கண்டு. சுந்தரா இந்த ஒலையில் உள்ள எழுத்து உன் பாட்டனாருடையதே நீ அடிமை புரிய வேண்டியதே. எனத் தீர்ப்பளித்தார்கள். பின்பு கிழவேதியரை இந்த ஊரில் உங்கள் வீடு, மனை, மக்கள் எங்கே என வினவ, வேதியர் காட்டுகின்றேன் வாருங்கள்' என முன் செல்லச் சுந்தரர் முதலானோர் பின் சென்றனர். வேதியர் திருக்கோயிலுள் நுழைந்ததும் மறைந்தனர். சுந்தரருக்கு ஞானம் பிறந்து என் அப்பனே! நியே இவ் வேடத்துடன் வந்து அடிமையைத் தடுத்தாட் கொண்டாய் எனக் கூறி விம்மி விம்மி அழ, இறைவன் அவருக்குக் காட்சிதந்து என்னைப் பித்தா