பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

238 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை இனவரு ளன்பு மொழிய கடம்பு வினதக முங்கொ டளிபாடக் கரிமுக னெம்பி முருகனெ னண்டர் களிமலர் சிந்த அடியேன்முன். கருணை பொழிந்து முகமு மலர்ந்து கடுகி நடங்கொ o டருள்வாயே: *திரிபுர மங்க மதனுடல் மங்க திகழ்நகை கொண்ட விடையேறிச். f சிவம்வெளி யங்க ணருள் குடிகொண்டு திகழ நடஞ்செய் தெமையின. அரசி யிடங்கொள் மழுவுடை யெந்தை அமலன் மகிழ்ந்த குருநாதா: அருனை விலங்கல் மகிழ்# குற மங்கை அமளி நலங்கொள் பெருமாளே (35) 544. திருவடியை அடைய தனதன. தாந்த தந்த தனதன. தாந்த தந்த தனதன தாந்த தந்த தனதான இருவினை பூண்ப சும்பை கருவிளைXகூன்கு டம்பை யிடரடை பாழ்ம்பொ தும்ப கிதவாரி. இடைதிரி சோங்கு கந்த மதுவது தேங்கு கும்ப மிரவிடை தூங்கு கின்ற பிணநோவுக்

  • திரிபுரம் மதனுடல் இருவரும் அழியச் சிரித்தது. திரிபுரம் எரியச் சிரித்தது பாட்டு 285 - பக்கம் 206; மதன் எரியச் சிரித்தது - பாட் டு 288. பக்கம் 216.

1 வெளியில் நடம், உருவிலாத பாழில் வெட்ட வெளியிலாடு நாத நிர்த்த பாட்டு 442 - பக்கம் 610.

  1. இரு மங்கை அமளி நலங்கொள்வதை.பாடல் 885 காண்க."

X கூன்.....பாத்திரம்..."குருதி சாறெனப் பாய்வது குரைகடற் கூனில்"....கம்பரா.கிங்கர. 40