பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை 530. கழலைக் கருத தனதன தனனம் தனதன தனணம் தனதன தனனம் தனதான இரவியு மதியுந் தெரிவுற எழுமம் புவிதனி லினமொன் றிடுமாதும். எழில்புதல் வருநின் றழுதுள முருகும் மிடர்கொடு நடலம் பலகடறக் கருகிய அருவங் கொடுகனல் விழிகொண் டுயிரினை நமனுங் கருதாமுன் கலைகொடு பலதுன் பமுமக லிடநின் கழலினை கருதும் படியாராய், திருமரு வியதினன் புயனயன் விரியெண் டிசைகிடு கிடவந் திடுசூரன். திணிபுய மதுசிந் திடஅலை கடலஞ் சிடவலி யொடுகன் றிடும்வேலா, அருமறை யவரந் தரமுறை பவரன் புடையவ ருயஅன் றறமேவும். அரிவையு மொருபங் கிடமுடை யவர்தங் கருணையி லுறையும் பெருமாளே (22) 531. கழல் தொழ தனதன தனணம் தனதன தனணம் தனதன தனனம் தனதான விரகொடு வளைசங் கடமது தருவெம் t பிணிகொடு விழிவெங் கனல்போல. வெறிகொடு சமனின் றுயிர்கொளு நெறியின் றெனவிதி வழிவந் திடுபோதிற்: கரவட மதுபொங் கிடுமன மொடுமங் கையருற வினர்கள்ை o புனல்பாயுங்

  • நடலம் - துன்பமொழி. 1 பிணி - பாசக்கயிறு.