பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை கடக புளகித புயகிரி சமுக _*வி கட்க கசரத் துரதத நிசிசரர் கடக t பயிர்வ#கயிரவ மலர்களும் எரிதியுங். கருக orಳ್ಗಿ தனுயர Xகவுதம புநித முநி தாழ அருணையி லறம்வளர் கருணை யுமைதரு சரவண சுரபு பருமாளே (8) 517. கலி நீங்க தனன தனதன தனண தனதன தனன தனதன தனன தனதன தனன தனதன தனன தனதன தனதான 0கமரி மலர்குழல் சரிய புளதித கனக தன்கிரி யசைய ப்ொருவிழி கனைக் ளெனதுதல் புரள துகில்தை நெகிம்மாதர். கரிய மணிபுர ளரிய கதிரொளி நகழமாத பரவ இணைகுழை யசைய நகைகதிர் கனக வளைகல நடைகள் பழகிகள் மயில்போலத்; திமிரு மதபுழு கொழுக தெருவினி லலைய விலைமுலை தெரிய மயல்கொடு திலத மணிமுக அழகு சுழலிக ளிதழுறல்

  • விகட அக பயிரவன் - பயங்கரத்தைச் செய்வோன் . # கயிரவம் - செவ்வல்லி, முருகவேள் செந்நிறத்தவர்.

"பவழத் தன்ன மேனி" - குறுந்தொகை - கடவுள் வாழ்த்து செய்யன் சிவந்த ஆடையன்" - திருமுருகாற்றுப்படை "உருவும் உருவத் தி யொத்தி" - பரிபாடல் 19, x அருணையில் கவுதம முதிவர் தொழுதது. இறைவனது இடப் பாகத்தை பெற விரும்பின பார்வதி தேவி இறை வன் ஆணைப்படி திருவண்ணாமலைக்குத் தவஞ் செய்ய வந்தபோது அங்குக் கொளதம முநிவர் ஆஸ்ரமத்தில் தான் வந்து தங்கினதாக அருணாசல புராணம் கூறும். கோதமனார் ஆசிரமத் தன்னிற் குறுகினாள்" கோதமாச் சிரமந்தன்னிற் கோல்வளை தீதிலாத் தவஞ்செய்தது செப்பினேன்" அருணாசல புராணம் - திருக்கண் புதைத்த சருக்கம் 56, 78. O கமளி - கம அளி, கமம் - நிறைவு: அரி - வண்டு.