பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை புயனெனுஞ் சொற்கற் றுப்பிற கற்கும் பூசையொழிந் *தத்தத் திக்கென நிற்கும் f பொருட்ொறும் பொத்தப் பட்டதொ ர்த்தம்பெறுவேனோ,

  1. அனல்விடுஞ் செக்கட் டிக்கய மெட்டும்

பொரவரிந் திட்டெட் டிற்பகு திக்கொம் பணிதருஞ் சித்ரத் தொற்றை யுரத்தன் திடமாக அடியொடும் பற்றிப் X பொற்கயி லைக்குன் றது.பிடுங் கப்புக் கப்பொழு தக்குண் றணிபுயம் பத்துப் பத்துந்ெ ரிப்புன் டவனிடுந்: தனதொ Oரங் குட்டத் தெட்பல டுக்குஞ் சரியலன் கொற்றத் துக்ரவ ரக்கன் தசமுகன் கைக்குக் கட்க மளிக்கும் பெரியோனுந். தலைவியும் பக்கத் தொக்க விருக்குஞ் சயிலமுந் தெற்குச் சற்குரு வெற்புந் தணியலும் பெற்றுச் கச்சியில் நிற்கும் பெருமாளே (4)

  • அத்தத்து இக்கு எணநிற்கும் அர்த்தத்திலே கரும்புபோல் இனித்து

நிற்கும். 1 பொருள் தொறும் பொத்தப் பட்டது ஓர் அத்தம்-குணம் அமையச் செய்யுள்தோறும் பொதியப்படுவதாகிய ஒரு செல்வத்தை

  1. ராவணன் மார்பிற்பட்டு பொரவந்த திசையானையின் கொம்பு முறிந்தது. 'திசை யானையின் மருப்புலக்க வழங்கிய மார்பினான்"

'திசையானைப் பணையிறுத்த பணைத்த மார்பால்" -கம்ப ராமாயணம் ராவணன் வதை-189.226. X பொற்கயிலை நின்னுடைய பொன்மலையை வேரொடும் பீழ்ந்தேந்தலுற்ற இராவணன் சம்பந்தர். 1508 உயர்பொன் நொடித்தான் மலை சுந்தரர் 100-10 'இராவணன் பொன்மலையைக் கையால் பக்கஞ்செய் தெடுத்தலுமே அப்பர் VI-82-10 கயிலையை எடுத்த வரலாறு - பாட்டு 188 பக்கம் 440 கீழ்க்குறிப்பு Oஅங்குட்டத்து எட்பல் அடுக்கு - 'திருவடிப் பெருவிரற் றலையினால் நெறுக்கென அழுத்திட" கம்ப ராமா-உத்தர-வரையெடுத்த 71. "நெருக்கினார் விரல் ஒன்றினால்" சம்பந்தர் 1-1358