பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 Ե0 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை

  • கமலனு மாகண்ட லாதி யண்டரு

மெமது பிரானென்று தாள்வ ணங்கிய t கரிவனம் வாழ்சம்பு நாதர் ಶಿಶ್ಟ பருமாளே (10) 505. ஞானம் பெற தானத் தானத் தனதான நாடித் தேடித் தொழுவார்பால். #நானத் தாகத் திரிவேனோ, Xமாடக் கூடற் பதிஞானவாழ்வைச் சேரத் தருவாயே: Oபாடற் காதற் புரிவோனே. பாலைத் தேனொத் தருள்வோனே: "ஆடற் றோகைக் கினியோனே. ஆனைக் காவிற் பெருமாளே (11)

  • (கமலன் - பிரமன் திரு ஆனைக்காவில் ஈசனைப் பூசித்தது: "சம்புதலத் தோன்பால் தடங்கண்டு சங்கர என்(று) அம்புயன் மாதவஞ்செய்தர்ச்சிக்க " இந்திரன் பூசித்தது - "வானவர்கோன் - ஏங்கித்தன் நாமத் தடங்கண்டு நாளுந் தொழ".

திரு ஆணைக்கா உலா 7, 31, 32 1. களிவணம்-திருஆனைக்கா.

  1. நான் நத்து ஆகநான் நத்துதலாக நா னெத்தாக எனவும் பாடம்

Xகூடற்பதி-மதுரைசிவராசதானியாய்ச் சிவன் முத்தித் தலமுமாய்த் துவாத சாந்தத் தலமுமானது இத்தலம்" - மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் அம்புலி-6 துவாத சாந்தம் - உச்சிக்குமேல் பன்னிரண்டு அங்குலத்தில் உள்ளதாகக் கருதப்படும் யோகஸ்தானம் துவாத சாந்தத் தலம் கூடற்பதி - மதுரை விராட்புருஷனது துவாதசாந்த நிலையாகக் கருதப்படும் மதுரை. (தொடர்ச்சி X, C, * - பக்கம் - 151 பார்க்க)