பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1439

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

880 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை அமரர் மகிழ்ந்து தொழுது வணங்கு o யன்பொ டருள்வாயே வரையை முனிந்து விழவெ கடிந்து வடிவெ லெறிந்த திறலோனே. *மதுரித செஞ்சொல் குறமட மங்கை நகிலது பொங்க வரும்வேலா; விரைசெறி கொன்றை யறுகு புனைந்த விடையரர் தந்த முருகோனே. விரைமிகு f சந்து பொழில்கள் துலங்கு விசுவை விளங்கு பெருமாளே.

  • வள்ளியின் செஞ்சொல் . இந்தளாம்ருத வசனம், சஞ்சி தாம்ருத வசனம்', 'பண்கள் தங்கு அடர்ந்த இன்சொல்' நல்ல கொல்லியைச் சேர்க்கின்ற சொல் (திருப்புகழ் 289, 79, 96, கந்தரலங்காரம் 10) என்றெல்லாம் வியக்கப்பட்டுளது.

f சந்தமர் பொழிலணி சண்பை" - சம்பந்தர் 3-18-11.