பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1425

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

866 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை இரைகடல் தீப்பட நிசிசரர் கூப்பிட

  • எழுகிரி யார்ப்பெ வென்றவேலா. t இமையவர் நாட்டினில் நிறைகுடி யேற்றிய
  1. எழுகரை நாட்டவர் தம்பிரானே. (1)

3. ஒடுக்கத்துச் செறிவாய். 991. நல்ல புத்தியைப் பெற தனத்தத் தத்தன தாத்த தத்தன தனததத தததன தாதத தததன தனத்தத் தத்தன தாதத தததன தனதான வழக்குச் சொற்பயில் வாற்ச ளப்படு Xமருத்துப் பச்சிலை தீற்று மட்டைகள் #. வளைத்துச் Oசித்தச **சாத்தி ரக்கள வதனாலே. மனத்துக் கற்களை நீற்று ருக்கிகள் சுகித்துத் தெட்டிக ஞர்த்து திப்பரை மருட்டிக் குத்திர வார்த்தை செப்பிகள் மதியாதே "ఆజ్మీ கட்டிய னாப்பி நட்பொடு ரித்துப் பற்கறை காட்டி கைப்பொருள் ttகழற்றிக் கற்புகர் மாற்று ரைப்பது கரிசாணி.

  • எழுகிரியைச் சாடினது

பாடல் 257-பக்கம் 140 கீழ்க்குறிப்பு. t குடி ஏற்றினது. சூரசம்மாரம் ஆனபின்பு முருகவேள் அழிபட்ட பொன்னுலகை முன்போல ஆக்கும்படித் தெய்வத் தச்சனிடம் கூற, அவனும் பொன்னுலகைப் பொன்னுலகாக்க, அவர் இந்திரனுக்கு முடிகுட்டி மகிழ்வித்தார் - என்பது கந்தபுராணம் 'இந்திரன் அனைய காலை எம்பிரான் முன்னர் ஏகி வந்தனை புரிந்து போற்றி வளமலி துறக்க நாடு முந்துள அரசுஞ் சீரும் முழுதொருங்களித்தி எந்தாய் உய்ந்தனன் இதன்மேல் உண்டோ ஊதியம் ஒருவர்க் கென்றான்" . கந்தபுரா 5:3-42. # எழுகரை நாடு கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தது. கொங்குமண்டல சதகம் - பக்கம் 61. எழுகரைநாடு என்று ஒரு தனித்தலமும் குடகு நாட்டில் உளதென்பர் (தொடர்ச்சி 867 ஆம் பக்கம் பார்க்க)