பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1413

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

854 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை வாசபுழு கேடுமல ரோடுமன மாகிமகிழ் வாசனைக ளாதியிட லாகிமய ல்ாகிவிலை மாதர்களை மேவியவ ராசைதனி லேசுழல சிலந்ாள்போய்த் தோல்திரைக ளாகிநடை யாகிகுரு டாகியிரு கால்கள்.தடு மாறிசெவி மாறிபசு பாசபதி சூழ்கதிகள் மாறிசுக மாறி"தடி யோடுதிரி யுறுநாளிற். சூலைசொறி யிளைவலி வாதமொடு_நீரிழிவு சோகைகள மாலைசுர மோடுபிணி துாறிருமல் சூழலுற மூலகசு மாலமென நாறியுட லழிவேனோ, நாலுமுக ணாதியரி யோமென tஅ தாரமுரை யாதபிர மோதிபொரு ளோதுகென நாலுசிர மோடுகிகை துாளிபட 577 மி|ளையோனே. நாறிதழி வேனிசிவ ரூபகலி யாணிமுத ணமக வாணைமகிழ் தோழவன மீதுசெறி ஞானகுற மாதை+தினை க்ாவில்மண மேவுபுகழ் மயில்விரா;

  • தடிகொண்டு நடத்தல் - முதுமை வர்ணனை

- பாடல் 554-அடி 3-4 பக்கம் 262-கிழ்க்குறிப்பு X. f அதாரம் - ஆதாரம் பிரமனைக் குட்டியது - பாடல் 608 பக்கம் 106.கீழ்குறிப்பு H பார்க்க ஒம் என்பதன் பொருள் தெரியாது பிரமன் மயங்கினன். "குமரவேள் "ஒமெனப்படும் மொழிப்பொருள் இயம்புகென் றுரைத்தான்" "துாமறைக் கெலாம் ஆதியும் அந்தமும் சொல்லும் ஒமெனப்படும் ஒரெழுத் துண்மையை உணரான் மாமலர்ப் பெருங் கடவுளும் மயங்கினான்" ...கந்தபுரா 1-16-9, 13, # காவில் மணம் மேவியது. இளைய மங்கையை இகுளை ஏனலின், விளைதரும் புனம் மெல்ல நீங்கியே, அளவில் மஞ்ஞைகள் அகவும் மாதவிக், குளிர் பொதும்பரிற் கொண்டு போயினாள். ....எடுத்தனன் புல்லினன் இன்பம் எய்தினான்" (பொதும்பர் - இளமரக்கா) - கந்தபுரா 6.24.140, 143, 45