பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1409

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

850 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை உத்தரகோசமங்கை (ராமநாதபுரம் ரெயில்வே ஸ்டேஷனிலுருந்து 7மைல். இது மாணிக்கவாசக ஸ்வாமிகளால் மிகப் பாராட்டப் பெற்றது. ஸ்தலபுராணம் உண்டு.) 986. ஞானம் பெற தத்தன தானத் தனதன தந்தத் தததன தானத தனதன தநதத தத்தன தானத் தனதன தந்தத் தனதான கற்பக குானக் கடவுன்ைமு னன்ைடத் திற் புத சேனைக் கதிபதி யின்பக் கட்கழை பாகப் பமமுது வெண்சர்க் கரைபால்தேன். கட்டிள நீர்முக் கணிபய றம்பொற் றொப்பையி னேறிட் டருளிய தந்திக் கட்டிளை யாய்! பொற் பதமதி றைஞ்சிப் பளியாய, பொற்சிகி யாய்கொத் துருண்மணி தண்டைப் பொற்சரி நாதப் பரிபுர என்றுப் பொற்புற வோதிக் கசிவொடு சிந்தித் திணிதேயான். பொற்புகழ் பாடிச் சிவபத மும்பெற் றுப்பொருள் ஞானப் பெருவெளி யும்பெற் றுப்புக லாகத் xதமுதையு முன்டிட் டிடுவேனோ,

  • புத சேனை - தேவசேனை பாகு அப்பம் அமுது. # பொற்பதம் இறைஞ்சித் சூரன் முருகவேளுக்கு மயில் வாகனமானது.

சூரன், பதுமன், சிங்கமுகன், தாரகன் என்னும் நான்கு பூதர்கள் முருகவேளின் சேவல், மயிலுடன் சேர்ந்து கயிலை வாயிலில் கருடனாதிய ஊர்திகளை வதைத்தார்கள். தேவர்கள் முறையீட்டால் இதை அறிந்த முருகவேள் இந் நான்கு பூதர்களையும் அசுரர்களாகுக' எனச் சபித்தார். அப்பொழுது சூரனும் பதுமனும் அண்ணலே! நாங்கள் மயிலும் சேவலுமாகித் தங்களுக்குப் பணி செய நெடுங்காலமாகத் தவம் புரிகின்றோமே என விண்ணப்பிக்க, நீங்கள் இருவரும் ஒரு வடிவாகி சூரபத்மா என்னும் அசுரனாய் எம்முடன் போர் புரியும்போது எமது ஆணையால் மயிலும் சேவலும் ஆவீர்கள்' என முருகவேள் அருள் புரிந்தார். 'பரம வாரணம் மயில் ஆக.உன்னருங் கோடி தவமிழைக்கின்றோம். உதித்திடும் அசுரர் தோற்றத்தின் பின்னரெக் காலம் விடுதலை (தொடர்ச்சி 851 ஆம் பக்கம் பார்க்க)