பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1399

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

840 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை கோப்புடைத் தாகியல மாப்பினிற் பாரிவரு கூத்தினைப் பூரையிட அமையாதோ: *தாட்படக் கோபவிஷ் பாப்பினி ற பாலன்மிசை சாய்த்தொடுப் பாரவுtநிள் தாவிச். சாற்றுமக் கோரவுரு கூற்றுதைத் தார்#மவு தாழ்க்கவஜி ராயுதனு மிமையோரும்: ஆட்படச் சாமபர மேட்டியைக் காவலிடு மாய்க்குடிக் காவலவு ததிமீதே. ஆர்க்குமத் தானவரை வேற்கரத் தால்வரையை ஆர்ப்பெழச் சாடவல பெருமாளே.(1) திருப்புத்துார். (மதுரைக்கு வடகிழக்கு 39-மைல். அறந்தாங்கி ரெயில் ஸ்டேஷனிலிருந்து 27 மைல். காரைக்குடி ரெயில்வே ஸ்டேஷனலிருந்து 12-மைல். திருஞான சம்பந்த ஸ்வாமிகள், திருநாவுக்கரசு ஸ்வாமிகள் ஆகிய இருவர் பாடல் பெற்றது. ஸ்தலபுராணம் உண்டு. திருப்பத்துாருக்கு வடமேற்கு 15.மைலிற் பிரான்மலை' என்று வழங்கும் கொடுங்குன்றமும், திருப்புத்துருக்குக்கிழக்கு7.மைலிற்குன்றக்குடியும் இருக்கின்றன.)

  • சிவபிரான் மார்க்கண்டருக்காக யமனை உதைத்தது.

பாடல் 399-பக்கம் 510 கீழ்க்குறிப்பு 1. பாம்பின் கோபம் - "அரவு வெகுண்டன்ன" புறநானூறு 376, சிந்தாமணி 1878. t நீள் என்பது நிள் எனக் குறுகியது. # சிவபிரான் மவுலி தாழ்த்தது. முருகவேளிடத்தில் உபதேசம் பெற்றபோது சிவபிரான் வணங்கிக் கேட்டார் அந்த மறை மொழியை: "எதிருறுங் குமரனை யிருந்தவி சேற்றியங் கதிர்கழல் வந்தனை யதனொடுந் தாழ்வயின் சதுர்பட வைகுபு தாவரும் பிரணவ முதுபொருட் செறிவெலாம் மொழிதரக் கேட்டணன்" -தணிகைப் புராவீராட்ட-117. பாடல் 327-பக்கம் 314 கீழ்க்குறிப்பு. (தொடர்ச்சி 841 ஆம் பக்கம் பார்க்க)