பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1389

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

830 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை

  • சூரிய னஞ்ச வாரியில் வந்த

சூரனை வென்ற பெருமாளே. (#) திருக்குற்றாலம் (தென்காசி ரெயில்வே ஸ்டேஷனுக்கு மேற்கு மூன்றரை மைல் திருஞானசம்பந்தஸ்வாமிகளுடைய பாடல்பெற்றது. பஞ்சசபைகளுள் சித்திர சபையை உடைய தலம். 485 ஆம் பாடலின் (பக்கம் 98 கீழ்க்குறிப்பு பாட பேதத்தையும்பார்க்க ஸ்தலபுராணம் உண்டு.) 979. ஆதரவு பெற தானத்தத் தானன தானன தானத்தத் தானன தானன தானத்தத் தானன தானன தனதான ஏடுக்கொத் தாரலர் வார்குழ லாடப்பட் டாடைநி லாவிய ஏதப்பொற் றோள்மிசை மூடிய கரமாதர். ஏதத்தைப் பேசுய னாளிகள் விசத்துக் காசை கொ டாடிகள் t ஏறிட்டிட் டேணியை வீழ்வீடு முழுமாயர்: மாடொக்கக் கூடிய காமுகர் மூழ்குற்றுக் காயமொ டேவரு வர்யுப்புற் சூலைவி யாதிக ளிவைமேலாய். மாசுற்றுப் பாச்ம் விடாசம து.ார்புக்குப் கேவிழு மாயத்தைச் சீவியு ளாதர வருள்வாயே சூரன் மாமரமாய்க் கடலில் நின்றபோது அதன் அளவையும் பரப்பையும் கண்டு சூரியன் முதலான தேவர்கள் அஞ்சினர். 'அம்புலியும் நீத்தம் அடுங்கதிர் படைத்த கோவும் " கடாவிற் செல்லும் மடங்கலும் வெருவச் சூரன் மாவுருக் கொண்டுநின்றான்' -கந்தபுரா 4-13-471; மா - மாமர உருவம்; மா - பெரிய உருவம்: f ஏறிட்டு ஏணியை வீழ்த்தி விடுபவர். - பாடல் 783-பக்கம் 328-கீழ்க்குறிப்பு 1 பார்க்க இறைவன் ஏணியிட்டு விண்ணுலகு ஏற உதவுதலை அப்பரும் பேணித் தொழுமவர் பொன்னுல காளப் பிறங்கருளால் ஏணிப் படிநெறி யிட்டுக்" கொடுப்பர் என்றார். 4.92.16. For