பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1372

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீ புருஷமங்கை திருப்புகழ் உரை 813 நுண்ணிய டயை உடைய மாதர்களின் மெத்தை வீடுகள் எல்லாம் நிலை பெற்றனவாய் உயர்ந்த மதில்களுடன் வி ளங்குகின் றதும் - பொற்றாமரைக் (குளம்) விளங்கு கின்றதுமான (அல்லது நுண்ணிய இடை மாதர்கள் மெத்தை வீடுகளில் எல்லாம் நிலையாக வாழ்ந் தோங்குகின்றதும், மகில்கள் சூழ்ந்துள்ளதும், பொற்றாமரைக் குளம் ளங்குவதுமான) (ւրH) பட்டணமாம் மதுரையில் (வீற்றிருக்கும்) பெருமாளே! (சிவம் அருள்வாயே!) பூரீ புருஷமங்கை 972. போர்க்கெழுந்த மன்மதனது (மலர்ப்) பானங்களாலும் மாதர்களின் விஷம் கொண்ட கண்களாலும். (அல்லது) மங்கையர் - மாதர்களுடைய, ஆடல் மதன் அம்பின் போர்க்கெழுந்த மன்ழ: டைய அம்பு போன்றதும், விஷம் கொண்டதுமான (வி ಘೀ) கண்களாலும்), விளக்கம் கொண்டு பிரகாசிப்பதும். (ஆரம் அது அலம்பு) முத்துமாலை (அலம்பு) அசைவதுமான கொங்கையாலும் (நான்) மோகம் கொண்டவனாகி. ஆதிகுரு - ஆதியாகிய சிவபிரானுக்கும் குருவாகிய (உனது திருவடிகளை (அல்லது முதற்குருவாம் வனது, அல்லது குலமுதற் குருவின் திருவடியை) உண்மையுடனும் அன்புட்னும் ஒழுக்க நெறியில் - (மெய்யன்புடன்) பண்ரிந்து வழிபடாமல், மனம் சோர்வடைந்து வருந்தி, என் உடல் அழிவுறாமல். வேடர்கள் போல நிற்கும் (சுவை, ஒளி, ஊறு, ஓசை நாற்றம்) எனப்படும் ஐவகை உணர்ச்சிகளின் செய்கைகளும், (மனம், புத்தி, அகங்காரம், சித்தம் எனப்படும்) நான்கு கரணங்களின் செய்கைகளும் (வேறுபட நின்று) - என்னைத் தாக்குறாவகையில் நான் வேறுபட்டுநின்று (உன்னை) உணர்ந்து (உனது) திருவருளைப் பெறுமாறு, என்னுடைய O "ஆதி ஆதிப்பிரான், ஆதியாய அடிகள்" (சிவன்) . சம்பந்தர் 1.3-6, 2-10-7, 1-135-3. ஐம்புல வேடரின் அயர்ந்தனை' - சிவஞானபோதம் 8 சூத்திரம் tt உடலம் வேறு. யான் வேறு, கரணம் வேறு வேறாக உதறி" திருப்புகழ் 10:47, ††