பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1371

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

812 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை

  • அற்பவிடை தற்பமது முற்றுநிலை பெற்றுவள
  1. ரற்xகனக பத்மபுரி பெருமாளே. (12)

பூ புருஷமங்கை (இதுநாங்குநேரிஎன வழங்கும். திருநெல்வேலியிலிருந்து தெற்கே 19 மைல்) வானமாமலை, தோதாத்ரி எனவும் இத்தலத்துக்குப் பெயர் உண்டு. சிரிவரமங்கை - என்பது இத் தலத்தில் எழுந்தருளியுள்ள நாச்சியாரின் திருநாமத்தால் வந்த பெயர். நம்மாழ்வார் மங்களாசாஸநம் 972. பரம் பொருளை உணர தானதன தந்த தந்தன தானதன தநத தந்தன தானதன தநத தநதன தனதான ஆடல்மத னம்பின் மங்கைய ராலவிழி யின்பி றங் கொளி யாரமத் லம்பு கொங்கையின் மயலாகி. Oஆதிகுரு வின்ப தங்களை நீதியுட னன்பு டன்பணி யாமல்மன நைந்து நொந்துட லழியாதே;

  • வேடரென நின்ற ஐம்புல

னாலுகர ணங்க ளின்தொழில் tt வேறுபட நின்று ணர்ந்தருள் பெறுமாறென்.

  • அற்ப இடை - நுண்ணிய இடையையுடைய மாதர்கள். t தற்பம் -மெத்தைவிடு + அல் - மதில் X கனக பத்மம் - பொற் றாமரை. இத் தீர்த்தத்தின் பெருமை. இத் தீர்த்தம் மதுரைத் திருக். கோயிலுள் உள்ளது. "எண்டிசைய நதி வாவி வடிவான மா தீர்த்தம் எல்லாம் இப் பொற், புண்டரிக தடத்தில் ஒரு கோடியிலோர் கூறு நிகர் போதா ஈது கண்டதனால் அறம், திண்டப் பெற்றதனால் நற்பொருள், அங்கையால் அள்ளிக்கொண்டதனால் இன்ப நலம், குடைந்ததனாற் பேரின்பம் கொடுக்கு மன்றே"திருவிளை-தீர்த்த 32.

'எண்ணில் பெரும் பாவம் இமைப்பளவில் நீக்குவிக்கும் புண்ணியநன் னிர்பொலியும் பொற்றாமரை" திருவாலவாய்-புராணம் 27-23. (தொடர்ச்சி 813 ஆம் பக்கம் பார்க்க)