பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1367

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

808 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை குணகிகள் பகலும் போல பேசிகள் தனகிக ளிச்சம் பேசி கூசிகள் குசலிகள் வர்க்கஞ் சூறை காரிகள் பொருளாசைக் கொளுவிக ளிஷ்டம் பாறி வீழ்பட - அருளமு தத்தின் சேரு மோர்வழி குறிதனி லுய்த்துன் பாத மேறிட் அருள்தாராய் தனதன தத்தந் தான தானன டுடு டுடு டுட்டுண் டுே டுேடு தகுதிகு தத்தந் தீத தோதக எனபேரி, தவில்முர சத்தந் தாரை பூரிகை பொற்கொம் பார சூரரை சமர்தனில் முற்றும் பாறி நூற்றிட விடும்வேலா! தினைவன நித்தங் காவ லாளியள் நகைமுறை முத்தின் பாவை மான்மகள் திகழ்பெற நித்தங் கூடி யாடிய முருகோனே. திரிபுர நக்கன் பாதி மாதுறை யழகிய 'சொக்கன் காதி லோர்பொருள் செலவரு ளித்தென் கூடல்மேவிய பெருமாளே. (11) 1807 ஆம் பக்கத் தொடர்ச்சின் t பூதத்தயவு. எவ்வுயிருந் தன்னுயிர்போல் என்னுந் தபோதனர்கள் செவ்வறிவை நாடிமிகச் சிந்தை வைப்ப தெந்நாளோ தாயுமானவர். X போதை - பேரறிவு. போதையார் பொற்கிண்ணத்தடிசில்' சம்பந்தர் -3-24-2. o ஓசை ஒலியெலாம் ஆனாய் நீயே - அப்பர் 63.8-1. ஓசை அனர்த்த சத்தம், ஒலி - அர்த்த சத்தம்' என்பர்.

  • சிவபிரானுக்கு உபதேசித்தது:

பாடல் 327-பக்கம் 314.கிழ்க்குறிப்பு.