பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1355

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

796 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை வேத லோகர்பொனி லத்தர்தவ சித்தரதி பார சிலமுனி வர்க்கமுறை யிட்டலற வேலை யேவியவு னக்குலமி றக்கநகை கொண்டசி.லா.

  • வேத மீனகம லக்கணர்மெய் பச்சைரகு

ராம ரினமயி லொக்கமது ரைப்பதியின் மேவி வாழமரர் முத்தர்சிவ பத்தர்பணி தம்பிரானே(5) 965. திருவடி பணிய தனனத் தந்தன தந்தன தனதன தனனது தநதன தநதன தனதன தனணத தநதன தநதன தனதன தனதான புருவச் செஞ்சிலை கொண்டிரு கனைவிழி யெறியக் கொங்கையி ரண்டெனு மதகரி பொரமுத் தந்தரு மிங்கித நயவித மதனாலே. புகலச் சங்கிசை கண்டம தனிலெழ உருவச் செந்துவர் தந்தத ரமுமருள் புதுமைத் தம்பல முஞ்சில தரவரு மனதாலே, பருகித் தின்றிட லஞ்சுக மெனமன துருகிக் குங்கும சந்தன மதிவியர் படியச் சம்ப்ரம ரஞ்சித மருள்கல வியினாலே. பலருக் குங்கடை யென்றெனை யிகழவு மயலைத் தந்தரு மங்கையர் தமைவெகு பலமிற் கொண்டிடு வண்டனு முனதடி பிணிவேனோ,

  • திருமால் வேதத்தைத் தேடித் தந்தது - மச்சாவதாரத்தில்

- பாடல் 245-பக்கம் 108-கீழ்க்குறிப்பு. "ஆரணற்கு மறைதேடி யிட்ட திருமால்" என்றால் 580-ஆம் பாடலில்.