பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1341

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

782 முருகவேள் திருமுறை (7ஆம் திருமுறை

  • தரித்து மண்டையி லுதிர மருந்தத்

திரட் பருந்துகள் குடர்கள் பிடுங்கத் தருக்கு சம்புகள் நினமது சிந்தப் பொரும்வேலா. tதடச் சிகண்டியில் வயலியி ;லன்பைப் படைத்த நெஞ்சினி லியல்செறி கொங்கிற் றணிச்ச யந்தனி லினிதுறை கந்தப் பெருமாளே, (2) (இஃது ஆலவாய், கூடல் எனவும் பெயர்பெறும் பொற்றாமரைத் தீர்த்தம். சிவபெருமான் சங்கப்புலவர்களுடன் வீற்றிருந்து தமிழை வளர்த்தருளிய திருப்பதி, பஞ்ச சபைகளில் ரஜத சபையை (வெள்ளியம்பலத்தைக் கொண்டுள்ள நற்பதி, திருஞான சம்பந்த ஸ்வாமிகள் சமணரை வாதில் வென்ற வளம்பதி, பூனிமாணிக்கவாசக ஸ்வாமிகள் பொருட்டுச் சிவபிரான் நளிபரியாக்கிய திருநகர். அவர் இதுபோல் 64 திருவிளையாடல்களை இயற்றியருளிய அருநகர் திருஞான சம்பந்த ஸ்வாமிகள், திருநாவுக்கரசு ஸ்வாமிகள் ஆகிய இருவர் பாடல் பெற்றது. ஸ்தல புராணங்கள் உள்ளன.-725ஆம் பாடலின் பாடபேதத்தையும் பார்க்க பக்கம் 175 கீழ்க்குறிப்பு.) 960. ஞான நிலைப் பெருமை தனதன தனணத் தந்த தாணன தனதன தனணத் தந்த தாணன தனதன தனணத் தந்த தானன தந்ததான அலகில வுணரைக் கொன்ற தோளென மலைதொளை யுருவச் சென்ற வேலென அழகிய கனகத் தண்டை சூழ்வன புண்டரீக அடியென முடியிற் கொண்ட Xகூதள மெனவன சரியைக் கொண்ட மார்பென அறுமுக மெனநெக்ெெகன்யெ லாமுரு கன்புறாதோ:

  • குருதி யாடிய கூருகிர்க் கொடுவிரல்....கழிமுடைக் கருந்தலை" - திருமுருகாற் 52. 'இரத்த நதியிடை குடித்தும்" - பொருகள வகுப்பு. "குருதிக் கடலைப் பெருகப் பருகி" - செருக்கள வகுப்பு. 1. தழைத்த கண்டியில் வயலியி லன்பை" என்றும் பாடம்

(தொடர்ச்சி 783 ஆம் பக்கம் பார்க்க)