பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1301

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

742 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை முரண்முடி யிரணச் சூலி மாலினி ச்ரனெனு மவர்ப்ற் றான சாதகி முடுகிய ‘கடினத் தாளி வாகினி (மதுபானம்; பருகினர் ப்ரமப் பேர்க மேர்கினி அரகர வெனும்வித் F7 # யாமளி பரிபுர சரன்க் க்ா கூளிகள் நடமாடும். பறையறை Xசுடலைக் கோயில் நாயகி Oஇறையொடு மிடமிட் டர்டு காரணி பயிரவி யருள்பட் டாலி ಆಗೆಲ್ಜ பருமாளே. (1) 944. இளமையிலே அடிமை செய தத்தான தனன தனதன, தத்தான தனண தனதன தத்தான தனண தனதன தனதான கத்துாரி யகரு ம்ருகமத வித்தார படிர இமசல கற்பூர களப மணிவன மணிசேரக் கட்டார் வடமு மடர்வன திட்டுரே கலக மிடுவன கச்சோடு பொருது நிமிர்வன தனமாதர்

  • கடினத்தாளி வாகினி- தாளி - பனை இங்கு பனை போன்ற கால்களை உடைய பேய்கள். பேய்களின் காலும் கையும் பனங்காடு போல இருக்கும். "கரு நெடும் பனங்காடு முழுமையும் காலும் கையும் உடையன போல்வன" - கலிங்கத்துப் பரணி 6-2 வாகினி - படை தேவி பேய்க் கனங்களைப் (படையாக) உடையவள்.

'தொல்லை நாயகி யுடைய பேய்க் கணங்கள் தக்க பரணி 120 ஆளிவாகினி. ஆளி - யாளி சிங்கம், தேவிக்கு யாளி வாகனம்: சிங்க வாகனம் இரண்டும் உண்டு: (1) யாளி யூர்தி துர்க்கா பரமேசுவரி - தக்கயாக-729 உரை. (2) சிங்கவாகனி வந்து செந்திருமா தொடிருக்கவே' கலிங்-பரணி. 11-8, தேவி வன்மானுகைத்த கொடி - தக்க 76 உரை. 1 மதுபானம் பருகினர் பரமப் போக மோகினி-சத்தி உபாசனை முறையைக் கூறும் ஆகமமாம் வாம தந்திரப்படித் தேவியை வழிபடுபவர்கள் மதுபானம் கொள்வர். வாம மார்க்கப் பெண்களும் நறவு உண்பார்கள். மது, மச்சம் (மாங்கிசம்) மாமிசம், முத்திரை, மைதுனம் - இவற்றை 'மகார பஞ்சகம்" என்று கூறுவர் வாம மதத்தினர். தக்கபரணி 24, 51 உரை. tயாமளி யாமள சாத்திரம் என்பது சக்தி பூசையைப் பற்றிக் கூறும் ஒரு தாந்திரிக நூல். அதற்கு உரியவள் யாமளி. (தொடர்ச்சி 743 ஆம் பக்கம் பார்க்க)