பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாண்டிக்கொடுமுடி) திருப்புகழ் உரை 727 காந்தத்துக்கும் உள்ள உறவு போல உறவாடி (அக் காம மயக்கில்) ழுந்து, அந்த நிலையிலே பெண் குறியைக் காணுதற்கு வேண்டிய அனுபவ வழிகளை நாடிப் பொருந்தி நறுஞ்சாந்து தடவப்பட்டுள்ள ( கூந்தற் கருமுகில்) கரிய மேகம் போன்ற கூந்தலின்மீது சாய்ந்து படுத்து, வேல் போன்ற கண்ணானது (காதில் உள்ள) குழைகளின் மீது. தாவிச் சென்று தாக்கும்படி, டையைத் தொட்டு, (தனகிரி) மலையன்ன கொங்கைகளைப் துத் தழுவும் அச் செயலை ஒழிக்க மாட்டேனோ! (மாந்தர்க்கு) மனிதர்களுக்கும், (அமரர்கள் வேந்தற்கு) தேவர் அரசனாம் - இந்திரனுக்கும், அவரவர் விரும்பியபடியே அருள்பாலிக்கும் வயலூரனே! ஆகாயத்தைக் கிட்டி நெருங்கும் பெரிய ங்கிற் காடு உள்ள (வள்ளிமலைத் தினைப்) புனத்தின் .ே மான் போன்ற வள்ளி நாயகியின் சிறிய பாதங்களைத் தொழுத காம மிக்கவனே! பாம்பைத் தமது சடைமுடியில் தாங்கி விளங்குபவரும், பாண்டிக் கொடுமுடி என்னும் தலத்தை உடையவருமான சிவபிரா னுக்கும்

உரிய முறையில் மேலான குருவான சங்கற்பத்தோடு (ஏற்பாட்டுடன்), பண் போன்ற சொற் கொண்டு - (இசைப் பாட்டுப் போன்ற இனிய (சொல்) உபதேசச் சொல்லைப்) (பரவிய) வெளிப்படுத்தின - உபதேசித்த பெருமாளே! (தனகிரி தழுவுதல் ஒழியேனோ) (726ஆம் பக்கம் தொடர்ச்சி) f அடியவரிச்சையில் எவை எவையுற்றன அவை தருவித்தருள் பெருமாளே." - என்றார் பாடல் 727 - லும். # வான் கிட்டிய மூங்கிற் புனம் - இது வள்ளிமலை மூங்கிற் புனம். தேனைப் பருக மர்க்கட சமூகம் அமை தொட்டிறால் எட்டுவரை மன்றற் பைம்புனத்தாள்' - (அமை-மூங்கில்) . ஆதி வேதாள வகுப்பு.