பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

724 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை

  • மிண்டராற் காணக் கிடையானே. வெஞ்சமாக் கூடற் பெருமாளே.(1)

திருப்பாண்டிக்கொடுமுடி (ரெயில்வே ஸ்டேஷன், ஈரோட்டுக்குத் தென்கிழக்கு 23-மைல் கரு வூருக்கு மேற்கு 17 மைல். மூவர் தேவாரமும் பெற்ற ஸ்தலம் ஸ்தல புராணம் உண்டு.) 936. கதி பெற தனதனத் தனனத் தனதான இருவினைப் பிறவிக் கடல்மூழ்கி. இடர்கள்பட் டலையப் புகுதாதே; திருவருட் கருணைப் ப்ரபையாலேதிரமெனக் கதியைப் பெறுவேனோ, tஅரியயற் கறிதற் கரியானே. # அடியவர்க் கெளியற் புதநேயா, Xகுருவெனச் சிவனுக் கருள்போதா. கொடுமுடிக் குமரப் பெருமாளே.(1) 937. மாதர்மீதுள மயக்கு அற தாந்தத் தனதன. தாந்தத் தனதன தாந்தத் தனதன தனதான 0காந்தட் கரவளை சேந்துற் றிட*மத காண்டத் தரிவைய ருடtt னுாசி.

  • "மின்டரை விலக்கிய விமலன்" - சம்பந்தர் 1-1.12.10. "கரப்பாய் பத்தி செய்யாதவர் பக்கல்" - சம்பந்தர் 3-119.2. 1 அரியும் நற்பிரமனும்...அளவிட அரியவர்' சம்பந் 3-89.9 # அன்பு செய்வாரவர்க் கெளியவர்" - சம்பந்தர் 2-108-6. x சிவகுரு - பாடல் 628-பக்கம் 462-கீழ்க்குறிப்பு 0 காந்தள் - கரத்துக்கு உவமை - மென் காந்தள் கையேற்கும் மிழலை". சம்பந்தர் 1-1324 பூப்புரை அஞ்சலி காந்தள் காட்ட" - திருவாசகம் 3-75. கைபோற் பூத்த கமழ்குலைக் காந்தள்"- பரிபாடல் 19-76 கைவிரிந்தன காந்தளும் . சூளாமணி - நாட்டு 11. (தொடர்ச்சி 725 ஆம் பக்கம் பார்க்க)