பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெண்கடம்பந்துறை) திருப்புகழ் உரை 699 தென்கடம்பந்துறை 926. (புணரியும்) கடலும், (அனங்கன் அம்பும்) மன்மதனுடைய பாணங்களும், (சுரும்பும்) வண்டும், கரிய கயல்மீனும், கெண்டைமீனும், (சண்டனும்) யமனும், (கஞ்சமும்) தாமரையும், புதிய நிலவைச் சந்திரிகையை உன்னும் சகோரபட்சியும், இறத்தலைச் செய்விக்கும் விஷமும், கிரெள்ஞ்சத்தைத் தூளாக்கின (உனது) வேலும் ஒக்கும் என்னும்படி (இகன்று) பகை பூண்டதாயும், அகலம் கொண்டதாயும், அங்கும் இங்கும் சுழல்வதாயும், மத்தியிலும் ஒரத்திலும் சிவந்ததாயும், வஞ்ச என்னத்தை அடக்கினதாயும், (இங்கிதம்) மையைப் பூமியிலுள்ள இளைஞர்கள் முன்பு (பயின்று) திறமையுடன் காட்டி, அழகிய பொன்னால் அமைந்து அசைகின்ற (காதிலுள்ள) குழைகள் மீது மோதி. குணலையொடும்) ஆரவார நடிப்புடன் (இந்திரியம்) ம்பொறிகளும் துன்பம் காணும்படி கலகப்போர் செய்து, ಜಿ. வேதன்ை உண்டாகும்படி எப்போதும் கொடுமை செய் துசம் கொடும் - கொடுமை செய்யும் துவசம் - கொடி கொண்டும், கொடுமை செய்வதற்கே (துசம்) கொடி ಶ್ಗ தும், விஷம் தங்குவதுமான கடைக் கண்ணியரிடத்தே (அல்லது) கொடுமை செய்து - கொடி செயல்களைச் செய்து தின்ம செய்து, (சங்கொடு) சங்கின் வெண்ணிறத்தோடு (அல்லது சங்கு என்னும் ஆயுதமும்), சிங்கிவிஷமும் (விஷத்தின் கருமையும்) தங்குகின்ற் கடைக்கண் பார்வை கொண்ட மாதர்களிடத்தே. விளங்கும் LIGUGLIGNDJELJITONT செவ்விய (தனம்) பொருள்களைக் கொடுத்துக் கொடுத்து மகிழ்ச்சி அடைகின்ற (மனம், வாக்கு, காயம் என்னும்) மூன்று வகையான கருவிகளும், கந்தவேளே! உனது செம்மை நிறைந்த திருவடியை அனுகுதற்கு - சேர்வதற்குண்டான வழியை (அந்தியும் சந்தியும்) காலையும் மாலையும் தொந்தம் அற்று பிரபஞ்சத் தொடர்பு நீங்கி - உலகபாசம் அற்று அமைதியுடன் ஒருமைப்பட்டு இருக்க மாட்டேனோ!