பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வயலுர்) திருப்புகழ் உரை 675 (நான் கூறுவது) கண்டிப்பான உண்மை மொழியாம் - என்றெல்லாம் சொல்லி அவர்கள் கொடுத்து வருகின்ற் அந்தப் பணம் (மாறிட) வருதல் இல்லாது மாறியவுடன் அல்லது ஆறிட குறைய, (வீற்ொடு) வெறுப்பும் கர்வமும் கலந்த மனப் பன்மையோடு ಓನ್ಲಿಳಿಗಿ: சிடுசி என்று சினந் அது பேசுபவரோடு சேர்ந்து ஒழுகினது ேே:,ே முடிவு அடையாதோ! (மந்தர) மலையை மத்தாக நாட்டி, வாசுகி என்னும் பாம்பைக் கடைகின்ற கயிறாகக் கொண்டு, திருமால் ஒரு பாதிப்புறமும், பொருந்திய மற்றொரு பாதிப் புறத்தை வாலியும்ாக் முற்பட்டு, அலை வீசும் கடலை. வலய முழுமையும் ( மிவட்டம்) முழுமையும்) ரே பேரெேே சப்தம் இதிே: என்று ಘೀ கடல் கலங்கவும் கடைதலை மேற்கொள்ள, (அப்போது) மேலே எழுந்த அமுதுடனே ஒப்பாக வந்த திருமாமயில் - மயிலனைய லக்ஷ்மியின், வாழ்வுள. வாழ்க்கைக்கு இடமான லகூர்மீகரம் விள்ங்குகின்ற-வயலுர்ரில் அற்புத மூர்த்தியே! (அல்லது (திரு) அழகிய்_லகூழ்மியின் (மாமயில்) சிற்ந்த மயிலனைய ம்களான வள்ளியின் (வாழ்வுள) வாழ்வுக்குப் பங்காளனான வயலூர் அற்புத மூர்த்தியே! வின்ைகளின் (தொடர்) தொடர்கை (தொடருவதை) அறுத்தெரியும்.(ஆரிய) - மேன்மை இவை கொண்ட 醬 முத்தியைத் தரவல்ல தேவசேனையின் மணவாளனே! (துவள்) வளைந்துள்ள (கடி) புதுமை வாய்ந்த (அல்லது சிறப்புள்ள) (சிலை) கரும்பு வில்லைக் கொண்ட (வேள்) காம வேளர்ம் மன்மதனுக்குப் (பகைவர்) எதிரியாய் அவன் தரும் சிற்றின்பத்துக்கு எதிரான பேரின்பத்தைத் தரும் செவ்வேளே! அழகிய (மறு) மச்சரேகை ஆயிரத்தெட்டு மேலாகக்கொண்டு, ஒப்பற்ற குற்றமெலாம் அறுத்தெறியும் அழகைக் கொண்ட அழகனே! தேவர்கள் பெருமாளே! (கடு கடுத்திடு வாரொடு கூடிய தமையாதோ) 'செம்பொன் வரைமேல் பசும்பொன் எழுத்திட்டதே போல் அம்பொன் பிதிர்வின் மறுஆயிரத் தெட் டணிந்து வெம்புஞ் சுடரிற் சுடருந் திருமூர்த்தி விண்ணோர் அம்பொன் முடிமேல் அடித்தாமரை சென்னி வைப்பாம்" சிந்தா.2