பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

674 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை கடிய சத்திய மாமென வேசொலி யவர்கொ டப்பண மாறிட வீறொடு கடுக_டுத்திடு வாரெடு கூடிய தமையாதோ: மலையை மத்த்ெண் வாசுகி ய்ேகட்ை கயிற்ெ ன்த் தி § மாலொரு பாதியு மருவு மற்ற்து வாலியு மேலிட் அலையாழி. வலய முட்டவெள் ரோசைய தாயொலி மிதி மித்திமெ னாவெழ வேயலை மறுகி, பூக்கடை யூாவெழ மேலெழு மமுதோடே tதுலைவ ருத்4 திரு மாமயில் வாழ்வுள வயல்ை யற்புத னேவினை யானவை தொடர றுத்திடு மாரியX கேவலி Ш06RINTEUПТЕТТГТ. துவள்க بيتي Oவேள்பகை 'சித மறுவொ ரெட்டுட னாயிர மேலொரு துகள றுத்த யாரழ காசுரர் பெருமாளே. (15)

  • திருமாலும் வாலியுமாகக் கடல் கடைந்தது : பாடல் 122-பக்கம் 288-கீழ்க்குறிப்பு, பாடல் 956-ம் பார்க்க (வாலி...) தேவர் வேண்ட வேலையை விலங்கல் மத்தில் சுற்றிய நாகம் தேய அமுதெழக் கடைந்த தோளான்"

-கம்ப ராமா-உருக்காட்டு 30 இந்திரன் முதலிய தேவர்கள் கடைவதற்குச் சக்தி யில்லாது மயங்கினபொழுது - வாலி உதவினன். பெயர்வுற வலிக்கவும் மிடுக்கில் பெற்றியார் அயர்வுறல் உற்றதை நோக்கி யானது தயிரெனக் கடைந்தவர்க் கமுதந் தந்தவும் மயிலியற் குயில்மொழி மறக்க லாவதோ" கம்பராமாவாலிவதை-18, 1 துலை வரு- ஒப்பாக வந்த # திரு மா மயில் லக்ஷ்மி கடல் கடைந்தது. அமுதுடன் லக்ஷ்மி தோன்றினது - பாடல் 604-பக்கம் 396, x கேவலி - முத்தியைத் தரவல்ல தெய்வயானை. தேவசேனை-முத்தி மாது - பாடல் 764-பக்கம் 276 கீழ்க்குறிப்பு. 0 வேள் பகைவன் - மன்மதன் தரத்தக்க சிற்றின்பத்துக்கு எதிரிடை யாகிய பேரின்பத்தைத் தருபவன்.

  • திரு மறு சிறப்பான மச்சரேகை ஆயிரத்தெட்டு மறு. இது இறைவனுக்கு ஓர் அழகு - உத்தம லக்ஷணம் ஜைன மூர்த்திக்கும் இது உண்டு மார்பிற் செம்பொறி - திருமுருகா 104

(தொடர்ச்சி 675 ஆம் பக்கம் பார்க்க)