பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

670 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை மருவு லோக மீரேழு மளவிடாவொ னாவான வரையில் ‘விசு தாள்மாயன் மருகோனே. t மது நியாய சோன்னாடு தலைமை_யாக வேமேலை வய்லி மீது வாழ்தேவர் பெருமாளே. (13) 917. திருவடியை மறவேன் தத்த தனதன தனணா தனனா தத்த தனதன தனணா தனனா தத்த தனதன தனனா தனனா தனதான # நெய்த்த சுரிகுழ லறுலோ முகிலோ 微 நறுந்தில் சிலையேர் பிறையோ நட்ண்ட் பிணைவிழி கணையோ பிணையோ o -- இனிதுாறும் நெக்க ಆಳ್ವಿ! கணியோ துவரோ சுத்த புறது வளையோ கமுகோ நீத மின்முலை குடமோ மலையோ அறவேதேய்ந்; ೧5ಹೆಕ್ಪ இடையது கொடியோ துடியோ க்க திருவ்ரை அரவோ ரதமோ இப்பெர்_ண்டியினை மலரோ தளிரோ எனமாலாய். இச்சை விரகுடன் மடவா ருடனே செப்ப மருளுட னவமே திரிவேன் ரத்ந பரிப்ர்_Xஇருகா ருகால் மறவேனே, Oபுத்த ரமணர்கள் மிகவே கெடவே தெற்கு நரபதி திருநீ றிடவே புக்க அனல்வய கஏ டுயவே உமையாள்தன்.

  • திருமால் உலகளந்தது:

பாடல் 268-பக்கம் 166-பாடல் 458 பக்கம் 24.கிழ்க்குறிப்பு. f ԼDԱ5 நியாய சோணாடு: மநுநீதிச் சோழன் நீதியோடும் ஆண்ட சரிதத்தை நினைப்புப் படுத்துவது இது: பாடல் 825-பக்கம் 426 கீழ்க்குறிப்பு. + 151ஆம் திருப்புகழ் முதல் இரண்டடிகள் போல அமைந்துள்ளன இப் பாடலின் முதல் மூன்றடிகள். x "நெஞ்சில் ஒருகால் நினைக்கில் இருகாலும் தோன்றும் முருகா என்றோதுவார் முன்" - என்னும் திருமுருகாற்றுப்படைத் தனிப் பாடலை இது நினைவூட்டுகின்றது. o சம்பந்தர் லீலை பாடல் 181-பக்கம் 420 பாடல் 811-பக்கம் 166-கிழ்க்குறிப்பு. (தொடர் ச்சி 671 ஆம் பக்கம் பார்க்க)