பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

664 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை அதிமோகர வயலூர்மிசை திரிசேவக முருகேசுர அமராபதி யதில்வாழ்பவர் தம்பிரானே. (10) 914. கழல் பெற தான தான தனத்தந் தான தான தனத்தந் தான தான தனத்தந் தனதான கோவை வாயி தழுக்குந் தாக போக மளிக்குங் கோதை மாதர் முலைக்குங் குறியாலும் கோல மாலை வளைக்குங் தோளினாலு மனத்தங் கோதி வாரி முடிக்குங் குழலாலும், ஆவி கோடி யவிக்குஞ் சேலி னாலு மயக்குண் டாசை யாயினு நித்தந் தளராதே. ஆசி லாதt மறைக்குந் தேடொ னாதொரு வர்க்கொன் றாடல் தாள்க ளெனக்கின் றருள்வாயே சேவி லேறு நிருத்தன் தோகை பாக #ன்ளிக்குந் Xத்யாக சில குணத்தன் திருமாலும் Oதேடொ னாத பதத்தன் **தீதிலாத மனத்தன் tt தேயு வான நிறத்தன் புதல்வோனே: (663ஆம் பக்கத் தொடர்ச்சி) எதுகையை நோக்கும்போது - அயிலுார் - என இருக்கலாம் எனத் தோன்றுகின்றது. அயிலுார் - வேலூர் எனப் பொருள்படும்.

  • தோல் - யானை. ft களிற்றிள மருப்பொடு.சந்தமாரகிலொடு ....உந்துமா காவிரி" - சம்பந்தர் 3.91-2. "மண்டிய வண்டல் மிண்டி வருநீர பொன்னி"

சம்பந்தர் 2-83-1.

  • இனும் - இன்னும் f வேதங்கள் ஐயா என ஓங்கி ஆழ்ந்தகன்ற நுண்ணியனே". "அப் பெருமறை தேடிய அரும்பொருள்" - திருவாசகம் 1.34; 41.3. # உலகங் காக்க நின்ற கண்ணுதல்". சம்பந்தர் 1-65.2 x "வரமும் ஆயிரம் உடையார்". சம்பந்தர் 2.945, (தொடர்ச்சி 665ஆம் பக்கம் பார்க்க)