பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

650 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை என்னால் சுகிக்கவும் என்னால் முசிக்கவும் என்னால் சலிக்கவும் தொந்தநோயை. என்னா லெரிக்கவும் என்னால் நினைக்கவும் என்னால் தரிக்கவும் 'ங்கு நானார்; t கன்னா ருரித்தனன் மன்னா எனக்குநல் «Б/fвятлт ர்தப்பதம் தந்தகோவே. # கல்லார் மனத்துட் ரிைல்லா மனத்தவ X கண்ணர் டியிற்றடம் கனன்டவேலா; Oமன்னான தக்கனை முன்னாள்மு டித்தலை வன்வாளி யிற்கொளும் 曹

  • தங்கரூபன்.

முதல் நான்கு அடிகள் - எல்லாம் ஈசன் செயல் என்பதை வெய்யவினை என்னிச்சையோ அருணை ஈசா படைத்தளிக்கும் உன்னிச்சை யன்றோ உரை" அருணகிரியந்தாதி 99. "ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடாதாரே....காண்பாரார் கண்ணுதலாய் காட்டாக் காலே" - அப்பர் 6.95.3. "ஊட்டுவிப் பானும் உறக்குவிப் பானுமிங் கொன்றொ டொன்றை மூட்டுவிப் பானும் முயங்குவிப் பானும் முயன்றவினை காட்டுவிப் பானும் இருவினைப் பாசக் கயிற்றின்வழி யாட்டுவிப் பானும் ஒருவனுண் டேதில்லை யம்பலத்தே" -ப்ட்டினத்தார்.திருத்தில்லை.11. "நானா ரொடுங்க நானார் வணங்க நானார் மகிழ்ந்து உனைஒத நானார் இரங்க நானார் உணங்க நானார் நடந்து விழ நானார்" திருப்புகழ் 1220. f "கன்னா ருரித்தென்ன என்னையுந்தன் கருணையினாற் பொன்னார் கழல்பணித் தாண்டபிரான்" - திருவாசகம் 11.9. # கல்லா நெஞ்சின் நில்லான் ஈசன்". சம்பந்தர் 3-0.3. X திருமுருகன்பூண்டி யென்னுந் தலத்தில் முருகபிரான் வேல் கொன்டு தடம் (தீர்த்தங்) கண்டதைத் திருமுருகன்பூண்டிப் புராணம் உபதேசச் சருக்கம்.33-ஆம் பாடலிலும், தீர்த்தச் சருக்கம்-4, 5 ஆம் பாடலிலும் காண்க தோட்டு நாண்மலர்க் கடுக்கையந் தொங்கலார்க் கன்பா யாட்ட நீர்த்தட மண்மையி லின்றிய வதனால் நீட்டு பொற்றிருக் கைத்திரு வேலையந் நிலத்தில் நாட்டி னானிலங் கிண்டது நாகமுன் னடுங்க. (33) (தொடர்ச்சி 65 ஆம் பக்கம் பார்க்க.)