பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

638 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை கரதல சூலாயு தாமுன் சலபதி போலார வாரங் கடினசு ராபான சாமுணன் டியுமாடக் கரியரி மேலேறு வானுஞ் செயசெய சேனா பதியென் களமிசை தானேறி யேயஞ் சியசூரன், குரல்விட நாய்பேய்கள் பூதங் கழுகுகள் t கோமாயு கிர்கங் குடல்கொள வேபூச லாடும் பலதோளா. # குடதிசை வாராழி போலும் படர்நதி காவேரி * 3;(քա குளிர்வய லூாரார மேவும் பெருமாள்ே.(1) 905. மாதர்மீது மயக்கு அற தானதன தாத்த தானதன தாத்த தானதன தாத்த தனதான ஆரமுலை காட்டி மாரநிலை காட்டி யாடையணி காட்டி அநுராக ஆலவிழி காட்டி ஒசைமொழி காட்டி ஆதரவு காட்டி எவரோடும், ஈரநகை காட்டி நேரXமிகை காட்டி யேவினைகள் காட்டி யுறவாடி (637ஆம் பக்கத் தொடர்ச்சி) சொரூப ஞானம்: பாச ஞானம் - வாக்குகளாலும், கலாதி ஞானத்தாலும் அறிவும் அறிவு: "பாச ஞானத்தாலும் பசு ஞானத்தாலும் பார்ப்பரிய பரம்பரனைப் பதி ஞானத்தாலே நேசமொடும் உள்ளத்தே நாடி" - சிவஞான சித்தி.சுபக்.9-1. "பதி பசு பாசம் எனப் பகர் மூன்றில் பதியினைப் போற்பசு பாசம் அனாதி பதியினைச் சென்றணு காப்பசு பாசம் பதியணு கிற்பசு பாசம் நிலாவே" - திருமந்திரம் 115,

  • முருகவேளுக்குச் சூலாயுதமும் உண்டு - பாடல் 35, 750 பார்க்க

f கோமாயு - நரி, காவேரி கடலுக்கு ஒப்பிடப் பட்டது: "கடல் போற் காவேரி" - சம்பந்தர் 1.67.5. "திரைக்கடற் பொரு காவிரி மாநதி" - திருப்புகழ் 923. (தொடர்ச்சி 639 ஆம் பக்கம் பார்க்க)