பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

636 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை † வயலூர். (இது திரிசிராப்பள்ளிக்குத் தென்மேற்கு 6 மைல். வழியில் 2/2-மைலில் உய்யக்கொண்டான்' என வழங்குந் திருக்கற்குடி என்னுந் தேவாரமும் திருப்புகழும் பெற்ற ஸ்தலம் இருக்கின்றது. வயலூருக்கு மனப்பாறை ரெயில்வே ஸ்டேஷனிலிருந்து போகலாம். வயலூர் ராஜகெம்பீர வளநாட்டைச் சார்ந்தது; திருக்கற்குடி - ராஜகெம்பீரன் மலை-பாடல் 390-தலைப்பைப் பார்க்க. அருணகிரியார் திருப்புகழ் நித்தம் பாடும் rణ வயலூரில் அதுக்கிரகிக்கப் பெற்றனர்; 105-ஆம் பாடலைப் шпгт"}|. 904. உபதேசம் பெற தனதன தானான தானந், தனதன தானான தானந் தனதன தானான தானந் தனதான அரிமரு கோனே நமோவென் றறுதியி லானே நமோவென் றறுமுக வேளே நமோவென் றுனபாதம். அரகர சேயே நமோவென் றிமையவர் வாழ்வே நமோவென் t றருண சொரூபா நமோவென் றுளதாசை, பரிபுர பாதா சுரேசன் றருமக ணாதா வராவின் பகைமயில் வேலா யுதாடம் பரநாளும். பகர்தலி லாதாளை யேதுஞ் சிலதறி யாவேழை நானுன் # பதிபசு பாசோப தேசம் பெறவேணும்:

  • இத் தலத்துக்குச் சம்பந்தப் பெருமான் அருளியதும் கணி" எனத் துவக்குவதுமான ஒரு பதிகம் உண்டு என்பதும், அப் பதிகத்தில் தமது வரலாற்றைச் சம்பந்தர் கூறி மகிழ்ந்தன. ரென்பதும், வயலூரில் இருந்தபோது திரிசிராமலை அப்பர் சம்பந்தருடைய கனவில் தோன்றி அவரைச் சிராமலைக்கு வா எனப் பணித்து மறைந்தன ரென்பதும், அங்ங்ணமே சம்பந்தர் திரிசிராப்பள்ளிக்குப் பொழுது விடியாமுன் புறப்பட்டுச் சென்று இறைவனைத் தரிசித்துப் பதிகம் பாடினரென்பதும் அருட்கவி சேது ராமனாருக்கு உதித்த பாடல்களால் தெரிகின்றன: கீழ்க்காட்டிய அடிகள் அப் பாடல்களில் வருவன. 1. கணியெனத் துவக்கி வயலியிற் சரித்ர கவிசொலிச் சிரித்து - விளையாடும் கவுணியப் ப்ரசித்த..........

-(18-5-54 தேதியிற் பாடிய பாடல்) (தொடர்ச்சி 637 ஆம் பக்கம் பார்க்க)