பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

626 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை அருணமணி வெயில்பரவு பத்துத் திக்குமித மழகுபொதி மதர்மகுட தத்தித் தத்திவளர் அணியகய லுகளும்வயல் அத்திப் ஆ. (1) 6лг. அத்திக்கரை. (புதுக்கோட்டையைச் சார்ந்த அத்திப்பட்டுக்கு 3 மைலில் அத்திக்கரை'என்னும் ஓரூர் உண்டு.) 900. முத்தி உற தத்தத்தன தத்தத் தனதன தத்தத்தன தத்தத் தனதன தத்தத்தன தத்தத் தனதன தனதான

  • தொக்கைக்கழு விப்பொற் றகுமுடை

சுற்றிக்கல னிட்டுக் கடிதரு சொக்குப் புலி யப்பிப் புகழுறு களியாலே. சுத்தத்தைய கற்றிப் பெரியவர் சொற்றப்பிய கத்தைப் புரிபுல சுற்றத்துட னுற்றிப் புவியிடை யலையாமல்; முக்குற்றம கற்றிப் பலகலை கற்றுப்பிழை யற்றுத் தனையுணர் முத்தர்க்கடி மைப்பட் டிலகிய அறிவாலே. முத்தித்தவ சுற்றுக் கதியுறு சத்தைத்தெரி சித்துக் கரையகல் முத்திப்புன ரிக்குட் புகவர மருள்வாயே O இப் பாடல் முத்தைத்தரு என்னும் முதற்பாட்டின் சந்தத்தில் அமைந்தது - பாடல் 1171-ம் இந்தச் சந்தமே. t புலி - நால்வகைச் சாந்தி லொன்று பீதம், கலவை வட்டிகை புலி, என்பன நால்வகைச் சாந்துகள்.