பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

610 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை குகுகுக் கூகுக் குகுவென திமிதித் தீதித் திமிதியென் முரசொடு குழுமிச் சிறிச் சமர்செயு மசுரர்கள் களமீதே. குழறிக் கூளித் திரளெ வயிரவர் குவியக் கூடிக் கொடுவர அலகைகள் * குணலிட் டாடிப் பசிகெட அயில்விடு குமரேசா. செகசெச் சேசெச் செகவென முரசொலி திகழச் சூழத் திருநட் மிடுபவர் செறிகட் க்ாளப் பணியணி யிறையவர் தருசேயே. சிகரப் பாரக் கிரியுறை குறமகள் கலசத் தாமத் தனகிரி தழுவிய t திருநெய்த் தானத் துறைபவ சுரபதி பெருமாளே.(1) திருப்பழுவூர். (திருவையாற்றுக்கு வடக்கு 10 மைல். அரியலூருக்குப் போகும் பாதை திருஞானசம்பந்த ஸ்வாமிகளுடைய பாடல் பெற்றது.) 894. வேசியர் உறவு அற தனன தந்தன தாத்த தானன தனண தந்தன தாத்த தானன தனண தந்தன தாத்த தானன தனதான விகட சங்கட வார்த்தை பேசிகள் அவல மங்கைய ருத்தை நாறிகள் விரிவ டங்கிட மாற்றும் வாறென வருவார்தம். விதம்வி தங்களை நோக்கி யாசையி லுபரி தங்களை மூட்டி யேதம

  1. இடும ருந்தொடு சோற்றை யேயிடு

விலைமாதர், For குணலை - ஆரவாரத்துடன் நடிக்கும் கூத்து-குருதிக் கடலைப் பெருகப் பருகிக் குணலைத் திறனிற் களிக்கும் ஒரு திரள்......செருக்களத்தில் அலகையே" - திருவகுப்பு (8) f "திருநெய்த் தானச் சுரர்பதி பரவிய" - என் றும் பாடம் # இடுமருந்து பாடல் 230-பக்கம் 74.கிழ்க்குறிப்பு.