பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

598 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை எண்டி சாமுக வேலை ஞால முற்று மன்ைடு கந்த தாருக சேனை நீறு பட்டொ துங்க வென்று பேரொளி சேர்ப்ர காசம் விட்டிலங்கு தி ர்வேலா; சந்த்ர சேகரி நாக பூஷ னத்தி யண்ட முண்ட நாரணி யால போஜ னத்தி யம்பை தந்த பூரண ஞான வேள்கு றத்தி துஞ்சு மணிமார்பா. சண்ட நீலக லாப வாசி யிற்றி கழ்ந்து கஞ்சன் வாசவன் மேவி வாழ்ப் திக்கு யர்ந்த தஞ்சை மாநகர் ராஜ கோபு ரத்த_மர்ந்த பெருமள்ளே.(3) சப்தஸ்தானம். (இவை திருவையாறு. திருப்பழனம், திருச்சோற்றுத்துறை, திருவேதிகுடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி, திருநெய்த்தானம் என்னும் ஏழு ஸ்தலங்கள். ஒவ்வொன்றும் பாடல் பெற்றது. திருவையாற்றுப் பஞ்சநதேஸ்வரர் ஏனைய ஆறு ஸ்தலங்களுக்கும் வந்து காட்சி கொடுத்தருளும் சப்தஸ்தான உற்சவம் சித்திரை பெளர்ணமியிற்கொண்டாடப்படும்.) 890. திருப்புகழ் ஒத தனண தானன தான தனத்தன தனன தானன தான தனத்தன தனன தானன தான தனத்தன தனதான மருவு லாவிடு மோதி குலைப்பவர் சமர வேலெனு நீடு விழிச்சியர் மனதி லேகப டூரு பரத்தைய ரதிகேள்வர். (597-ஆம் பக்கத் தொடர்ச்சி) "என் நாதன் தேவிக்கன் றின்பப்பூ ஈயாதாள் தன் நாதன் காணவே தண்பூ மரத்தினை வன்னாதப் புள்ளால் வலியப் பறித்திட்ட என்நாதன் வன்மையைப் பாடிப் பற எம்பிரான் வன்மையைப் பாடிப் பற"கற்பகக் காவு கருதிய காதலிக்கு இப்பொழு தீவனென்று இந்திரன் காவினில் நிற்பன செய்து நிலாத்திகழ் முற்றத்துள் (தொடர்ச்சி 599ஆம் பக்கம் பார்க்க) 37