பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

592 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை ஆன நேரில்வி தத்திர யங்களும் நாண மாறம யக்கியி யம்பவும் ஆடை சோரநெ கிழ்த்தியி ரங்கவும் உறவாடி, ஆர வாரந யத்தகு ணங்களில் வே னுால்களை கற்றவி ளம்பவும் ஆகு மோகவி பத்துமொ ழிந்துணை யடைவேனோ, சான கீதுய ரத்தில ருஞ்சிறை போன போதுதொ குத்தசி னங்களில் தாய சோயமொ ழிப்பஇ லங்கையு மழிவாகத் tதாரை மானொரு சுக்கிரி பன்பெற வாலி வாகுத லத்தில்வி ழுந்திட சாத வாளிதொ டுத்தமு குந்தனன் மருகோனே, கான வேடர்சி றுக்குடி லம்புன மீதில் வாழித ணத்திலு றைந்திடு காவல் கூருகு றத்திபு ணர்ந்திடு மணிமார்பா. காவு லாவிய பொற்கமு கின்திரள் பாளை வீசம லர்த்தட முஞ்செறி காவ ஞர்தனில் முத்தமி ழுந்தெரி பெருமாளே.(1) தஞ்சை (இது தஞ்சாவூர். ரெயில்வே ஸ்டேஷன். தேவாரவைப்பு ஸ்தலம்.) 887. மாதர் மீதுள மயக்கு அற தந்தன தானன தனதான அஞ்சன வேல்விழி மடமாதர். அங்கவர் மாயையி ഖാണ്ഡGഖ('ത്തrrr;

  • விதத்திரயங்கள் - முச்சலிலிகை வகைகள் - பாடல் 230-பக்கம் 74 கீழ்க்குறிப்பு.

1 தாரையைச் சுக்கிரீவனுக்கு அளித்தது. வாலியை அட்டது - பாடல் 578-பக்கம் 322 கிழ்க்குறிப்பு.