பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

588 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை நெருக்குமிந்த் ராதி யமரர்கள் வளப்பெருஞ் சேனை யுடையவர் நினைக்குமென் போலு மடியவர் பெருவாழ்வே, செறித்தமந் தாரை மகிழ்புனை மிகுத்ததனிசோலை வகைவகை தியக்கியம் பேறுt நதியது பலவாறுந் திரைக்கரங் கோலி நவமணி கொழித்திடுஞ் சாரல் வயலணி திருக்குரங் காடு துறையுர்ை பெருமாளே.(2) 885 பிறப்பின் பய்ன் பெற தனந்த தனத்தான தனந்த தனத்தான தனந்த தனத்தான தனதான குடங்கள் நிரைத்தேறு தடங்கள் குறித்தார வடங்கள் #அசைத்தார செயநீலங். Xகுதம்பை யிடத்தேறு வடிந்த Oகுழைக்காது குளிர்ந்த முகப்பார்வை வலையாலே, உடம்பு மறக்கூனி நடந்து மிகச்சாறி யுலந்து மிகக்கோலு மகலாதே. * உறங்கி விழிப்பாய பிறந்த பிறப்பேனு முரங்கொள பொற்பாத மருள்வாயே "சோலைசூழ் கொத்தலர் குரங்காடுதுறை" - அப்பர் 5-63-2. f 'தரங்காடும் தடநீர்ப் பொன்னித் தென்கரைக் குரங்காடுதுறை" - அப்பர் 5-63-1.

  1. அசைத்தார அசைத்தவர்களுடைய. X குதம்பை - காதுவளர்க்குந் தக்கை. O குழைக் காது - குழையைக் காதுகின்ற 'உறங்கி விழித்தா லொக்குமிப் பிறவி' - சுந்தரர் (திருவரத்

துறை) தேவாரம் - 7:3-4. 'உறங்குவது போலும் சாக்கா டுறங்கி விழிப்பது போலும் பிறப்பு" - திருக்குறள் 339,